Idhayam Today Episode Update: நேற்றைய எபிசோடில் சீரியஸ் கண்டிஷனில் தமிழ் பாப்பா.. மகளை காப்பாற்ற டாக்டராக வந்த வாசு - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மகளை காப்பாற்ற டாக்டராக வந்த வாசுமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோதொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது.
வீட்டிற்கு வந்த ரத்னம் இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்ததாகவும் பாரதியையும் குழந்தையையும் பார்த்திட்டு போக வந்ததாக சொல்ல இவர்கள் அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லி சமாளித்து வர லேட்டாகும் என்று சொல்லி அனுப்ப முயற்சி செய்ய அவங்க வரட்டும் பார்த்திட்டு போறேன் என்று காத்திருக்கின்றனர். கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட குழந்தைக்கு தலையில் ரத்தம் கசிய தொடங்குகிறது.
ரத்னம் பாரதிக்கு போனை போட போன் ரூமில் ரிங்காக ரத்னம் எழுந்து ரூமுக்குள் சென்று பார்க்க அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழ அதை எடுக்க குனிந்தவர் ரத்த வெள்ளத்தில் இருக்கும் தமிழை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். டாக்டர் குழந்தைக்கு சீரியஸ் கண்டிஷன், நியூராலஜி டாக்டரை வர சொல்லி இருப்பதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
பிறகு உண்மையான டாக்டர் ஹாஸ்பிட்டலுக்கு வர அப்போ இதுக்கு முன்னாடி வந்தது யார் என்று குழப்பம் அடைகின்றனர், பிறகு டாக்டர் குழந்தையை பார்த்து விட்டு குழந்தைக்கு ஒரு பிரச்னையும் இல்ல ஆல்ரைட் என்று சொல்ல ரத்னம் இனிமே என் பேத்தியை உங்க கூட அனுப்ப மாட்டேன் என்று சாரதா குடும்பத்தை துரத்தி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கட்டிலுக்கு கீழே ஒளிந்திருக்கும் குழந்தை தலையில் ரத்தக் கசிவு இதயம் சீரியலில் பகீர் திருப்பம் தமிழ் சீரியல் அப்டேட் Tamil Serial Update Idhayam Cast Idhayam Serial Idhayam Story Idhayam Actors Tamil Serial Latest Update Idhayam Latest Update Zee Tamil Serial Idhayam Idhayam Serial Idhayam Serial Update இதயம் சீரியல் இதயம் இதயம் சீரியல் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!விஜய் ஆண்டனியின் மகள் இறப்பிற்கு காரணம் இதுதான்..பகீர் கிளப்பும் சுசித்ரா!
और पढो »
குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது
और पढो »
உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..உங்கள் குழந்தை உயரமா வளரணுமா? ‘இந்த’ உணவுகளை கொடுத்து பாருங்கள்..
और पढो »
Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..
और पढो »
இதயம் அப்டேட்: பாரதியை வீட்டு வேலைக்காரியாக மாற்றிய சாரதா.. ஆதி கொடுத்த சர்ப்ரைஸ்Idhayam Today s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
और पढो »
6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?
और पढो »