கணவன்-மனைவி சண்டை போட்ட பின் சமாதானம் ஆவது எப்படி? சிறப்பான டிப்ஸ்!

Husband And Wife समाचार

கணவன்-மனைவி சண்டை போட்ட பின் சமாதானம் ஆவது எப்படி? சிறப்பான டிப்ஸ்!
Married CoupleFightRelationship Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 51%
  • Publisher: 63%

கணவன்-மனைவி சண்டை போட்ட பின் சமாதானம் ஆவது எப்படி? சிறப்பான டிப்ஸ்!

கணவன்-மனைவிக்குள் சண்டை வந்த பிறகு அவர்கள் எப்படி சமாதானம் செய்து கொள்வது? இதோ அதற்கான டிப்ஸ்!இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha Akashதிருமண உறவில் மட்டுமல்ல, அனைத்து உறவுகளிலும் கருத்து வேறுபாடுகள் வருவதும், அதன் பிறகு சண்டை எழுவதும் மிகவும் சகஜமான விஷயமாகும்.

உங்களுக்குள் ஏற்பட்ட சண்டை பெரிதாக முடிந்தால், சில நாட்கள் அவர்களை பார்க்காமல் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வது நல்லதாகும். இது, உங்கள் திருமண வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறது என எடை போடுவதற்கும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளவும் உதவும்.கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனிதன் என திரைப்படங்களில் கூறுவர். இதை பின்பற்றி, உங்கள் பார்ட்னரிடம் நீங்களே சென்று மன்னிப்பு கேளுங்கள். சண்டை நேரும் போது கண்டிப்பாக இரு பக்கமுமே தவறு இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Married Couple Fight Relationship Tips Marriage Tips Husband And Wife Tips How To Make Up For A Fight After Tips Relationship Tips Tamil How To Get Back With Your Husband After A Fight கணவருடன் சண்டை போட்ட பின்பு சமாதானம் செய்வது எப்ப மனைவியுடன் சண்டை போட்ட பின்பு எப்படி சமாதானம் செய திருமணமான தம்பதிகளுக்கான டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சண்டை போட்ட நபரிடம் Sorry கேட்பது எப்படி? ஈகோ பாக்காம ‘இதை’ பண்ணுங்க!சண்டை போட்ட நபரிடம் Sorry கேட்பது எப்படி? ஈகோ பாக்காம ‘இதை’ பண்ணுங்க!சண்டை போட்ட நபரிடம் Sorry கேட்பது எப்படி? ஈகோ பாக்காம ‘இதை’ பண்ணுங்க!
और पढो »

தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!தொலை தூர காதலை வலுவாக்குவது எப்படி? ரிலேஷன்ஷிப் டிப்ஸ்!
और पढो »

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? 7 ஈசியான டிப்ஸ்!எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? 7 ஈசியான டிப்ஸ்!எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? 7 ஈசியான டிப்ஸ்!
और पढो »

கணவன் மனைவியிடம் சொல்லவே கூடாத 5 விஷயங்கள்கணவன் மனைவியிடம் சொல்லவே கூடாத 5 விஷயங்கள்Relationship Tips : கணவன் மனைவி எவ்வளவு அன்யோன்யமாக இருந்தாலும், சில நேரங்களில் சில வார்த்தைகளை மனைவியிடம் கணவன் பயன்படுத்தவே கூடாது. அவை எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்முகேஷ் அம்பானியை கணவராக எப்படி தேர்வு செய்தேன்? நீதா அம்பானி சொல்லும் டிப்ஸ்Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
और पढो »

வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!வலுவான மனம் படைத்த பெண்ணாக மாறுவது எப்படி? இதோ 7 டிப்ஸ்!
और पढो »



Render Time: 2025-02-14 00:10:45