கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!

Kanyakumari समाचार

கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!
Human SacrificeNarabaliKanyakumari News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

கணவருக்காக நரபலி..மாந்திரீக பேர்வழிகளிடம் பணத்தை பறிக்கொடுத்த பெண்!

கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி. இந்த வழக்கில் முழுமையாக என்ன நடந்தது? இங்கு பார்ப்போம்!சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்.. நல்ல காலம் ஆரம்பமாகும்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

கணவரின் உயிருக்கு ஆபத்து.மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி.சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்க பட்ட பெண் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவர் கிளாடிஸ் அனுஷா. இவர் இனையம் புத்தன் துறை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

கிளாடிஸ் அனுஷா தினசரி மருத்துவமனைக்கு வேலைக்காக அரசு பேருந்தில் கடந்த 5 ஆண்டுகளாக சென்று வருகிறார்.பேருந்தில் பயணம் செய்யும் போது கருங்கல் பாலூரை சேர்ந்த சீதா என்பவருடன் அறிமுகம் ஆகி உள்ளார். சீதா சத்துணவு கூட்டத்தில் வேலை பார்ப்பதாக கூறி இவருடன் பழகி வந்துள்ளார்.இந்த நிலையில் கிளாடிஸ் அனுஷாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சில நாட்களாக கவலையுடன் சென்றுள்ளார்.அப்போது சீதா உனக்கு ஏற்கனவே இருந்த முன்னாள் காதலன் மாந்திரீகம் செய்து வைத்துள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Human Sacrifice Narabali Kanyakumari News Money Scamming Kanyakumari Money Scamming Human Sacrifice Money Scamming Human Sacrifice News Tamil Human Sacrifice Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!Viral Video: டேட்டிங்கிற்கு RATE CHART போட்ட இளம் பெண்.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!Girlfriend Rate Chart In Instagram: டேட்டிங்கிற்கு ரேட் பிக்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இந்திய பெண்
और पढो »

பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
और पढो »

வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை..!!வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை..!!வேளச்சேரியில் இரண்டு அடுக்கு உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
और पढो »

நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சுநீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சுUPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்கள்? வரியை சேமிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!!Tax Saving Ideas For Women: இந்த காலத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் வேலைக்கு செல்கிறார்கள். அப்படி இருக்க, பணிபுரியும் பெண்களுக்கான முக்கியமான ஒரு பதிவாக இது இருக்கும்.
और पढो »

மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 11:13:13