Juices For Eye Care: கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இயற்கையான வழிகளில் கண் பார்வையை மேம்படுத்தலாம்.டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது இனி ஈஸி - வரப்போகும் மிகப்பெரிய மாற்றம் இதுதான்மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: 8வது ஊதியக்குழு.... இந்த நாளில் அறிவிப்பா?: கண் நம் உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். நாம் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருக்க, உடலின் அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். இவற்றின் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவும், பராமரிப்பும் அவசியம். குறிப்பாக, கண்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் கண்களுக்கு கண்ணாடி அணிவது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மிக சிறிய வயதிலேயே பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை உள்ளது. அதிகப்படியான திரை நேரம் காரணமாக பலருக்கு பார்ப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. தவறான உணவுப் பழக்கம் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
சில எளிய, இயற்கையான வழிகளில் கண் பார்வையை மேம்படுத்தலாம். சில இயற்கையான பானங்கள் இதில் உதவியாக இருக்கும். கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.எலுமிச்சையில் அதிக அலவு வைட்டமின் சி உள்ளது. இதில் ஜியாக்சாந்தின் என்ற தனிமம் உள்ளது. இது கண்களுக்கு நல்லது. இதன் காரணமாக எலுமிச்சை நீர் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது. எலுமிச்சை நீரை குடிப்பதால் கண்களில் ஏற்படும் வீக்கங்களும் குறையும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!horoscopeNovember 2024
நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோTamil Nadu school holidayவாட்டி எடுக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்
Eyesight Improvement Eye Care Eyes Lemon Apple Beetroot Orange Carrot Water Health Tips In Tamil Health Tips கேரட் ஆரஞ்சு ஆப்பிள் பீட்ரூட் தண்ணீர் எலுமிச்சை கேரட் சாறு ஆரஞ்சு சாறு ஆப்பிள் சாறு பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு கண்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கலைமகள் சரஸ்வதியின் கடாட்சத்தை பூரணமாக பெற அறிவுத்தேடல் தொடங்கும் விஜயதசமி நாள்!Vijayadasami : உலகை காக்கும் அன்னை ஆதிசக்தி, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்த திருநாளாக கொண்டாடப்படும் விஜயதசமி இன்று...
और पढो »
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை... வெறும் வயிற்றில் கிராம்பு நீர் ஒன்றே போதும்கிராம்பு நீர்: மசாலாப் பொருட்களில் மருந்தாக பயன்படுத்தப்படும் கிராம்பில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் கிராம்பு நீர் குடிப்பது வியக்கத்தக்க வகையில் பல நோய்களுக்கு மருந்தாக அமையும்.
और पढो »
செரிமானம் முதல் சருமம் வரை: காலையில் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
और पढो »
நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா டாக்டருக்கு ஃபீஸ் குடுக்கவே வேண்டாம்! ஆனா ஒரு மாசம் ஃபாலோ பண்ணனும்!LDL Cholesterol Control With Amla : தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொண்டால் நெல்லிக்காய்க்கு ஜே போடலாம்...
और पढो »
சுகர் லெவலை சுலபமா குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்கDiabetes Control Tips:நீரிழிவு நோய் சமீப காலங்களில் உலக மக்களை அதிக அளவில் பாதித்து வருகின்றது. அதுவும் இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
और पढो »
தினமும் ஒரு கைப்பிடு பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்Benefits of Eating Almonds: உலர் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. உலர் பழங்களில் பாதாம் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது.
और पढो »