கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!

Healthy Foods समाचार

கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!
Good Eye SightGood VisionNuts And Seeds
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

கண் பார்வையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள..‘இதை’ உண்ணுங்கள்!

மனிதனுக்கு கண் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை சரியாக பாதுகாப்பதும் அவசியம். அதற்கு உதவும் உணவுகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்!மனிதனின் முக்கியமான திறன்களுள் ஒன்று, பார்க்கும் திறனாகும். சிறு வயது முதலே, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், கண்டிப்பாக ஒருவருக்கு வளர்ந்த பிறகு பார்வை நன்றாக இருக்கும்.

இதில், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 ஆகிய சத்துகள் இருக்கின்றனவாம். பச்சை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகள், உடலுக்கும் கண் பார்வைக்கும் நன்மை பயக்கின்றன. இதில், கண் பார்வைக்கு உகந்த லூடீன், ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. மீன்: கண் பார்வையை மேம்படுத்த உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று, மீன். இதில், ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் இருப்பதால், கண் பார்வைக்கு நன்மை பயக்குமாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Good Eye Sight Good Vision Nuts And Seeds Eye Vision Healthy Foods For Eye Sight Foods For Good Eye Sight How To Have Good Eye Sight Good Eye Sight Tips கூர்மையான கண் பார்வைக்கான டிப்ஸ் கூர்மையான பார்வைக்கு என்ன சாப்பிடலாம் ஆரோக்கியமான பழங்கள் ஆரோக்கியமான காய்கறிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…இன்ஸ்டாகிராமில் பிரபலமாவது எப்படி? ‘இதை’ மட்டும் செஞ்சு பாருங்க…
और पढो »

விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும்! ‘இதை’ சாப்பிடுங்க..விடாப்பிடியான கொழுப்பும் கரைந்து ஓடும் இதை சாப்பிடுங்க
और पढो »

ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!ரத்த அணுக்கள் குறைவாக இருக்கிறதா? ‘இதை’ மட்டும் சாப்பிடுங்க!
और पढो »

30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே பிரகாசமாகும்! ‘இதை’ செய்யுங்கள் போதும்!30 நாட்களில் உங்கள் வாழ்க்கையே மாறானுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
और पढो »

மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!மழுங்கி போன மூளையை ஷார்ப்பாக வைத்திருக்க...‘இதை’ செய்யுங்கள்!
और पढो »

மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!
और पढो »



Render Time: 2025-02-15 09:46:30