கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்

Bjp समाचार

கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்
L MuruganKamalalayamBhartiya Janata Party
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

செல்வப் பெருந்தகை கமலாலயம் வந்து பார்த்தால் தான் தெரியும், பாஜக எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பது அவருக்குத் தெரியும் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.

முருகன் பேட்டியில் தெரிவித்தார்.பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளை வெற்றி பெறுவது உறுதி.44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குரு காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று கடந்த மாதம் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு திரும்பினார்.

சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா என அனைவராலும் அழைக்கப்படும் அவரது அதிஷ்டானத்தில் சங்கராச்சாரியார் சுவாமியை தரிசித்து அங்குள்ள சிறப்புகளை அறிந்து பின்பு சங்கர மடத்தின் பிடாதிபதியாக விளங்கக்கூடிய விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற அவர், பின்னர் இருவது உடனான தனிமை சந்திப்பு சுமார் 45 நிமிடங்களுத்கு மேலாக நடந்தேறியது.

இதனையெடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.

அப்போது கமலாலயத்தில் 10 நபர்களாக இருப்பார்களா என செல்வபெருந்தகை நக்கல் அடித்திருந்த நிலையிலே வந்து பார்த்தா தானே தெரியும் பாஜக எந்த அளவுக்கு இன்று வளர்ச்சியை கண்டிருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி அபரிவிதமான வளர்ச்சி என்பது அவர்கள் கமலாலயத்திற்கு வந்தால் தானே தெரியும் என்றார். மேலும் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்து குறித்து கேட்க கட்சியில் இணைந்தவரை வரவேற்கிறேன் என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

L Murugan Kamalalayam Bhartiya Janata Party Tamil Nadu Congress Lok Sabha Election 2024 Prashant Kishor Narendra Modi Narendra Modi India Alliance Kamalalayam Bhartiya Janata Party Office காஞ்சி சங்கர மடம் காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி Kanchi Kamakoti Peetham Sri Kanchi Matham L Murugan Press Meet லோக்சபா தேர்தல் 2024 பிரசாந்த் கிஷோர் நரேந்திர மோடி எல் முருகன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!4ம் கட்ட மக்களவைத் தேர்தல்... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள்... பிற விபரங்கள்..!!மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நான்காவது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
और पढो »

சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்சிஎஸ்கே போட்டியில் மழை பெய்தால்... 2 அணிகளுக்கும் சிக்கல்தான்RCB vs CSK Rain Chance: பெங்களூருவில் வரும் மே 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியில் மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »

ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? வெயிட் போட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Weight Gain Health Tips in Tamil: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்தாலும் உடல் பலவீனமாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இயற்கையான முறையில் உங்கள் எடையை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் போதும்.
और पढो »

ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?ஹைதராபாத்தை அடக்க சிஎஸ்கே பிளான்... கைக்கொடுக்குமா சேப்பாக்கம்?CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
और पढो »

பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!கொதிக்கும் பாலைவன மணலில் அப்பளம் சுடும் ராணுவ வீரர்... வைரலாகும் வீடியோ..!!வைரலாகி வரும் ராணுவ வீரரின் வீடியோவில் இருந்து, பாலைவனத்தில் 45 டிகிரி வெப்பத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 13:05:43