கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..! ஜாக்கிரதையாக இருக்கவும்ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு குறித்து தமிழகத்தில் பல்வேறு தரப்புகளில் கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது.
மேலும் படிக்க | Gleneagles Health City: புற்றுநோய் சிகிச்சையில் சாதனை படைத்த சென்னை தனியார் மருத்துவமனை! கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கத்தவறிய திமும அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேமுதிக கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்ப்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக-வினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவை துணைச் செயலாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார இருக்கிறது. அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகி கொண்டு ஆட்சியை ராஜினாமா செய்து பொது தேர்தலில் நிற்க வேண்டும். தமிழகத்தில் போதை இல்லாத மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் உருவாக்க வேண்டும் இல்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.ஸ்டாலின்
தலைமையிலான ஆட்சியை கண்டித்து தேமுதிக-வினர் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் காஞ்சிபுரம் மாநகர மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் ஆகியோரது தலைமையில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தேமுதிக Dmdk News Premalatha Dmdk Kallakurichi Dead Kallakurichi Dead Count Mk Stalin On Kallakurichi Incident Kallakurichi Latest News தேமுதிக ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராயம் மரணம் கருணாநிதி ஆட்சி முக ஸ்டாலின் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
और पढो »
டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?டி20 உலக கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. குரூப்8 சுற்று போட்டிகளுக்கு தகுதி பெறாத அந்த அணி சொந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறது.
और पढो »
டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்!David Warner Retires From International Cricket: ஆஸ்திரேலியா அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது வாய்வை அறிவித்துள்ளார்.
और पढो »
ஆப்கானிஸ்தான் பவுலிங் மாஸ்டர் மைண்ட் இவர் தான்! ஸ்கெட்ச் போட்டு ஆஸியை வீழ்த்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்ஆப்கானிஸ்தான் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக இருந்து, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தவர் டுவைன் பிராவோ.
और पढो »
வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..வீட்டிலேயே இருந்து எடையை குறைக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்தால் போதும்..
और पढो »
போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »