கர்ப்பினிகளின் பிட்னஸ் & டயட்... தீபிகா படுகோனின் அறிவுரைகள்

Deepika Padukone समाचार

கர்ப்பினிகளின் பிட்னஸ் & டயட்... தீபிகா படுகோனின் அறிவுரைகள்
Deepika Padukone FitnessDeepika Padukone DietDeepika Padukone Latest Fitness Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

Pregnancy Fitness And Diet Tips: கர்ப்ப காலத்தில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆகியவை குறித்து நடிகை தீபிகா படுகோனின் (Deepika Padukone) பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.

Pregnancy Fitness And Diet Tips: கர்ப்ப காலத்தில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆகியவை குறித்து நடிகை தீபிகா படுகோனின் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம். தீபிகா படுகோன் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.குரு ஆட்டம் இன்னும் 82 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்வக்ரமடையும் குரு... ‘இந்த’ ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி..!!8வது ஊதியக்குழு...

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் இணையர் வரும் செப்டம்பரில் குழந்தையை பெற்றெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், பெரிதாக பொதுவெளியில் இருந்து மறைந்திருந்த தீபிகா படுகோன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் கம்பீரான சிவப்பு நிற சூட் உடன் கலந்துகொண்டு அதன் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டார்.இந்நிலையில், தீபிகா படுகோன் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது ஃபிட்னஸ் மற்றும் டயட் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Deepika Padukone Fitness Deepika Padukone Diet Deepika Padukone Latest Fitness Tips Deepika Padukone Pregnancy Tips Mother To Be Deepika Fitness Trick Deepika Padukone Latest Insta Post Pregnancy Diet தீபிகா படுகோன் தீபிகா படுகோன் டயட் தீபிகா படுகோன் ஃபிட்னஸ் தீபிகா படுகோன் டிப்ஸ் கர்ப்ப காலத்தில் பிட்னஸ் உடன் இருப்பது எப்படி கர்ப்ப காலத்திற்கான ஆரோக்கியமான டயட் தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராம் பதிவு கர்ப்ப கால டயட் Four Important Things During Pregnancy கர்ப்ப காலத்தில் முக்கியமான நான்கு விஷயங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா?இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா?Isha Ambani Piramal: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணமான போது, அவரின் கணவர் குடும்பத்தினர் அரேபிக்கடலை பார்த்தவாறு அமைந்திருக்கும் சொகுசு பங்களாவை பரிசளித்திருந்தனர். அந்த பங்களா குறித்து இங்கு காணலாம்.
और पढो »

ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் காதல் கதையில் தொடங்கி, அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இதில் காணலாம்.
और पढो »

125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டு125 கோடி ரூபாய் பரிசு... அதில் ரோஹித், விராட் பங்கு எவ்வளவு தெரியுமா? இவர்களுக்கும் உண்டுIndia National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
और पढो »

வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?வந்தாச்சு இந்த 3 பேர்... இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றம் உறுதி - யாருக்கு பதில் யாருக்கு வாய்ப்பு?IND vs ZIM Playing XI Changes: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிவம் தூபே ஆகியோர் இந்திய அணி இணைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஏற்படப்போகும் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

தினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் செய்தால் நல்லது...? அவசியம் படிங்கதினமும் எத்தனை நிமிடங்கள் வாக்கிங் செய்தால் நல்லது...? அவசியம் படிங்கLifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »

AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?AI விஜயகாந்த்... விஜய்க்கு அப்போ ஓகே சொன்ன பிரேமலதா... இப்போது மறுப்பது ஏன்?AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 09:57:27