கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : ஜனவரி மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்?

Kalaignar Magalir Urimai Thogai January 2025 समाचार

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் : ஜனவரி மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும்?
Kalaignar Magalir Urimai Thogai January Paymentகலைஞர் உரிமைத் தொகைகலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ஜனவரி மாதம் பணம் எப்போது கிடைக்கும்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கொடுக்க கஜானாவில் காசு இல்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொல்லியிருக்கும் நிலையில், ஜனவரி மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் கொடுத்து வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் ஒரு கோடியே 15 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர்.

அரசு கஜானாவில் பணம் இல்லை என அமைச்சர் கூறியிருப்பதால் ஜனவரி மாதம் வர வேண்டிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்குமா? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழக்கமாக கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா? என்ற கேள்விகள் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரத்தில் விசாரிக்கும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இப்போது பயனாளிகளாக இருப்பவர்களுக்கு வழக்கமாக பணம் வரும் தேதியில் ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kalaignar Magalir Urimai Thogai January Payment கலைஞர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் தமிழ்நாடு அரசின் பெண்கள் நலத்திட்டம் பெண்கள் மாதாந்திர நிதியுதவி திட்டம் Tamil Nadu ₹1000 Women's Rights Scheme Kalaignar ₹1000 For January 2024 January Kalaignar Women's Rights Scheme Payout Kalaignar Urimai Thogai January 2024 Payment News Tamil Nadu Women’S ₹1000 January Kalaignar Scheme Payment Date January Kalaignar Urimai January 1000 Rupees Details Pongal ₹1000 Payment Tamil Nadu தமிழ்நாடு அரசு சமூக நலத்திட்டங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்களுக்கு ஒரு சூப்பரான குட்நியூஸ், தை மாதம் ரூ.2000 கிடைக்கப்போகிறது.
और पढो »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர்கள் நீக்கப்படுவது ஏன்?Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் பெயர் நீக்கப்படுவது ஏன்?
और पढो »

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து 1.3 லட்சம் பெண்கள் நீக்கம்?கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து 1.3 லட்சம் பெண்கள் நீக்கம்?Kalaingar Magalir Urimai Thogai: கலைஞரின் மகள் உரிமை (KMUT) திட்டத்தில் இருந்து சுமார் 127,000 பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
और पढो »

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் - உதயநிதி சொன்ன முக்கிய விஷயம்Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.
और पढो »

இந்தமுறை டபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம் அறிவிப்பு! தமிழக அரசு தீவிரம்இந்தமுறை டபுள் ஜாக்பாட்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 இலவசம் அறிவிப்பு! தமிழக அரசு தீவிரம்Pongal Gift Package News: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத் தொகுப்பு , ரூ, 1000 பாய், இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படலாம்.
और पढो »

ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும்
और पढो »



Render Time: 2025-02-21 03:41:47