கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா?
Kalki 2898 AD Box Office Collections: கடந்த வாரம் வெளிவந்த கல்கி திரைப்படத்தின் மொத்தம் வசூல் நிலவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.கல்கி 2898 ஏடி திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும்.ஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!Kalki 2898 AD Box Office Collections: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.
மகாபாரத போர் மற்றும் கல்கி அவதாரத்தை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படம் சயின்ஸ்-ஃபிக்ஷன் மற்றும் புராணக்கதையை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் பல்வேறு எதிர்பார்க்காத நடிகர்களை இற்க்கியிருக்கின்றனர். அதன்படி துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா மற்றும் எஸ்எஸ் ராஜமௌலி ஆகியோர் நடித்திருந்தனர்.
கல்கி 2898 ஏடி படம் இந்துக்களின் புராணமான மகாபாரதம் மற்றும் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி அவதாரம் என இரண்டையும் மிக்ஸ் செய்து இந்த படத்தை உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் கல்கியை அழிக்க சுப்ரீம் யாஷ்கின் துடித்துக் கொண்டிருக்க, சுமதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனை காப்பாற்ற அஸ்வத்தாம்மா தியானத்தில் இருந்து எழுகிறார்.
Kalki 2898 AD Box Office Collection Kalki 2898 AD Collection Prabhas Kamal Haasan Kalki Movie Alki 2898 AD Kalki 2898 AD Box Office Collection Day 8 Kalki 2898 AD Box Office Collection Kalki 2898 AD Box Office கல்கி 2898 ஏடி படம் கல்கி 2898 ஏடி படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் கல்கி 2898 ஏடி படத்தின் மொத்த வசூல் பிரபாஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொடர்ந்து பிளாப் கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ்! எப்படி தெரியுமா?Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
பிரபாஸின் கல்கி படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்து இருக்கிறது தெரியுமா?Kalki Movie Collection Report: பிரபாஸின் கல்கி 2898 கிபி திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
और पढो »
வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?வானை தொடும் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல்! இதுவரை எவ்வளவு தெரியுமா?
और पढो »
மாஸாக வெளியாகியுள்ள கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர்! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?Kalki 2898 AD: பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி 2898 AD படத்தின் ட்ரைலர் அனைத்து மொழிகளிலும் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய, காந்தாரா புகழ் ரிஷப்ஷெட்டிKalki 2898 AD : காந்தாரா பட நடிகரான ரிஷப் ஷெட்டி, கல்கி 2898 கிபி பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »
Kalki 2898 AD : ஜாம்பவான் நடிகர்கள் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ படம்! ரிலீஸிற்கு ரெடியா?Kalki 2898 AD : ஜாம்பவான் நடிகர்கள் இணைந்த ‘கல்கி 2898 ஏடி’ படம்! ரிலீஸிற்கு ரெடியா?
और पढो »