கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்

Tamil Nadu समाचार

கல்குவாரியில் மூழ்கி உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள்: கூடுவாஞ்சேரி அருகே சோகம்
GuduvancherryGuduvancheriAccident
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 64 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

கூடுவாஞ்சேரி அருகே கல்குவாரியில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் குளிக்கச் சென்ற மாணவர்கள்.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024. இந்த மாணவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்படை கமாண்ட வீரர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் உள்ள கல் குவாரியில் நேற்று மாலை குளித்துள்ளனர். ஐந்து பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், இவர்களில் மூன்று பேர் கல் குவாரியில் உள்ளே மூழ்கியுள்ளனர்.

இவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக்சாரதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய்சாரதி ஆகியோர் என தெரிய வந்துள்ளது. அவர்களுடன் வந்த மற்ற இரண்டு நண்பர்கள் காவல்துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர். காவல்துறையினர் தீயணைப்புதுறை வீரர்களுக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து மறைமலைநகர் தீயனைப்புதுறை வீரர்கள் கீரப்பாக்கம் கல் குவாரியில் மூழ்கிய மாணவர்கள் மீட்க சென்றனர். நேற்று இரவு நேரம் என்பதால் காலை மீட்பு பணிகளை துவங்க மீண்டும் மறைமலைநகருக்கு திரும்பினர்.

தற்போதும் சென்னை மெரினா கடற்கரை கமேண்டோ வீரர்கள் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோக சம்பவம் குறித்துவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. குளிக்க சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், அப்பகுதி மக்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Guduvancherry Guduvancheri Accident Police TN Police Death By Drowning Students Death கூடுவாஞ்சேரி கல்குவாரி கல்லூரி மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி மூழ்கி உயிரிழப்பு விபத்து Latest News In Tamil Nadu Accident News In Tamil Nadu

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் சாணம் கலப்பு? தீவிர விசாரணை!புதுக்கோட்டை அருகே குருவாண்டான்தெரு ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு.
और पढो »

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு! நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு! நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!Nirmala Devi Arrested: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு.
और पढो »

Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை... சென்னையில் பயங்கரம்!சென்னை வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை. இது தொடர்பான குற்றவாளிகளை ராஜமங்கலம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
और पढो »

நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைநிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைNirmala Devi Case : நிர்மலா தேவி வழக்கு : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
और पढो »

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி... தருமபுரியில் நடந்த சோக சம்பவம்!தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டு யானை ஏரியில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற முதியவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
और पढो »

இந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிஇந்த தர்மயுத்தத்தில் இந்தியா கூட்டணி நாட்டு மக்கள் பக்கம் உள்ளது: திருமாவளவன் பேட்டிசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
और पढो »



Render Time: 2025-02-16 01:27:59