கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் தமிழக அரசு என்கவுன்டரை கையாள வேண்டும், அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்NATIONAL PENSION SYSTEMstomach cancer கள்ளக்குறிச்சி யில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை கண்டித்து அதிமுக சார்பில் மாநில முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க | பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன் 2026ம் ஆண்டு தேர்தல் இந்த திமுகக்கு சுட்டிக்காட்டி கூறும் வகையில் அமையும். கள்ளச்சாராயம் விழுப்புரத்தில் தலைதூக்கியபோது மீண்டும் தமிழகத்தில் நிகழாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தமிழக முதல்வர் கள்ளச்சாராயம் விவகாரத்தில் என்ன சொல்ல போகிறார்?, என்ன முற்றுப்புள்ளி வைக்க போகிறார்? என தெரியவில்லை.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன், கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரின்போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தபோதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் திமுக அரசு கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
மாறாக திமுக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என புகார் கூறினார் கருப்பண்ணன். கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்றும், முதல்வர் ஸ்டாலின் இதை பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் என்கவுன்டர் போடுங்கள் என ஆவேசமாக கருப்பண்ணன் கூறினார்.
Bootleggers Encounter AIADMK Bootlegging Protests கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை ஈரோடு அதிமுக போராட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஈரோடு நியூஸ் Tamil Nadu Bootlegging Deaths AIADMK Encounter Bootleggers Karuppannan Bootleggers Crackdown AIADMK Protests Tamil Nadu AIADMK Ex-Minister Bootleggers Bootlegging Crisis Tamil Nadu Karuppannan Encounter Demand Tamil Nadu Government Bootlegging Response
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.
और पढो »
ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்...
और पढो »
அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் போகப்போகுது - அடித்து சொல்லும் கொங்கு மண்டல திமுக அமைச்சர்2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக இப்போது ஜெயிச்சு இருக்கிற இடங்களில் கூட ஜெயிக்காது என அமைச்சர் முத்துசாமி அடித்து கூறுகிறார். திமுக வரலாற்று வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
और पढो »
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனுவை 21க்கு ஒத்திவைப்புகரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
और पढो »
TN Assembly 2024 : அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய்க்கு திவாலக்கியது அதிமுக - அமைச்சர் பிடிஆர் பகிரங்க குற்றச்சாட்டுதமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு கேபிள் டிவியை 200 கோடி ரூபாய் அளவுக்கு அதிமுக ஆட்சி திவாலாக்கி வைத்திருந்ததாக ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
கள்ளச் சாராய மரணங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்: எடப்பாடி பழனிச்சாமிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிக்கு பழனிச்சாமி ஆற்றிய உரை...
और पढो »