கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..

Bloody Beggar समाचार

கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..
Bloody Beggarr MovieBloody Beggar TrailerKavin
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 53%
  • Publisher: 63%

கவின் நடித்த ப்ளடி பெக்கர் படத்தின் டிரைலர் எப்படி? ரசிகர்கள் ரியாக்ஷன்..

Bloody Beggar Trailer : நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ ப்ளடி பெக்கர் ’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் இவன்ட் நடைபெற்றது.ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்ன?3 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பிரபல பாடகர் லியாம் பெய்ன் !OTT ReleasePF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்...

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார், “நான் இந்த இடத்திற்கு வர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அதில் நெல்சன் சார் முதன்மையானவர். அவருக்கு நன்றி. இயக்குநராக அவர் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பார். என் படத்தை தயாரிக்கும்போதும் அப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். ஆனால், எனக்கான எல்லா சுதந்திரமும் கொடுத்தார். அவருக்குப் படம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்”’வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார்.

ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bloody Beggarr Movie Bloody Beggar Trailer Kavin Bloody Beggar Movie Trailer Bloody Beggar Trailer Release Bloody Beggar Watch Bloody Beggar Movie Pre Release Event ப்ளடி பெக்கர் ப்ளடி பெக்கர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பா Bloody Beggar Cast And Crew

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்! வெளியானது டீசர்!அதிதி ஷங்கர் இணையும் புதிய படம்! வெளியானது டீசர்!ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமடைந்த பான் இந்திய இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
और पढो »

PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana : சொந்த வீடு கட்ட மத்திய அரசு நிதியுதவி, தகுதி என்ன? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?PM Awas Yojana benefits : சொந்த வீடு கட்ட திட்டமிட்டுள்ளவர்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை எப்படி பயன்படுத்திக் கொள்வது, தகுதி என்ன, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பி’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பிSanju Samson : வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது, அவர் சதமடித்ததை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
और पढो »

உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?
और पढो »

உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
और पढो »

குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!குழந்தைகள் பொய் கூறுவதை கண்டுபிடிப்பது எப்படி? 8 ஈசியான வழி!
और पढो »



Render Time: 2025-02-19 09:25:30