தெலங்கானாவில் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி திடீரென சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரை சந்தித்த பாஜக எம்பிஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?
தெலங்கானவின் நிசாமாபாத் தொகுதியின் பாஜக எம்பி அரவிந்த் தருமபுரி அம்மாநில ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அண்மையில் சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய தந்தையின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி, அரவிந்த் தந்தையின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார். இருப்பினும் இந்த சந்திப்பு அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | ’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இனி இந்திய அணியின் சரவெடி ஓப்பனர் இவர் தான்... ரகசியத்தை உடைத்தார் சுப்மான் கில்!ITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்....
BJP MP Arvind Dharampuri Congress CM Revanth Reddy Political Twist Rahul Gandhi Condolences Telangana Politics BJP Politics Arvind Dharampuri - Revanth Reddy Meeting பாஜக எம்பி சந்திப்பு காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா காங்கிரஸ் ராகுல்காந்தி நரேந்திர மோடி அமித்ஷா காங்கிரஸ் நியூஸ் இந்திய அரசியல் அப்டேட்ஸ் தமிழ்நாடு அரசியல் அப்டேட்ஸ் காங்கிரஸ் கட்சி செய்திகள் லேட்டஸ்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.
और पढो »
பாஜக எம்பி நடிகை கங்கனாவிற்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?தன்னுடைய சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமாகி தற்போது பாஜக சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில் எம்பியாகி உள்ளார் நடிகை கங்கனா ராவத். தற்போது எம்பியாக உள்ள கங்கனாவுக்கு கிடைக்க உள்ள சலுகைகள், மாத சம்பளம் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.
और पढो »
நடிகர் விஜய்யின் செயல்களால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெரும்நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
எல்லாம் ஓகே தான்! செய்தியாளர்களுக்கு தம்ஸ்-அப் காட்டி எஸ்கேப் ஆன தமிழிசை!BJP Leader Tamilisai Sounderrajan : ஆந்திராவில் அமித் ஷாவிடம் பதில் கொடுத்து மொக்கை வாங்கிய முன்னாள் தமிழக பாஜக தலைவர்
और पढो »
கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்புதேமுதிக சார்பாக கழகத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோயம்புத்தூருக்கு வந்திருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
और पढो »
நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது... பாஜக நிர்வாகி அட்வைஸ்!BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.
और पढो »