Coffee, Weight loss : காபி குடித்து உடல் எடையை குறைக்க முடியுமா?, எந்த அளவில் குடித்தால் சரியான முடிவுகள் கிடைக்கும் என்ற அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் குடிப்பதில் வரம்புகள் இருக்கிறதுPF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட்: இனி 1 லட்சம் வரை பணம் எடுக்கலாம், விதிகளில் 3 முக்கிய மாற்றங்கள்7th pay commissionகாபி குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை என்றாலும், அதனை யார் குடிக்க வேண்டும்?, யாரெல்லாம் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்?, காபி குடிப்பது உடல் எடையை குறைப்பதில் எந்த அளவில் பங்கு வகிக்கிறது? என்ற பொதுவான கேள்விகளுக்கு விடை தேடுவது அவசியம்.
அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில் காபியில் உள்ள காஃபின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, கொழுப்பை எரிப்பதை மேம்படுத்தும் என்கிறார். மேலும், காபி குடிப்பதை மீடியமாக வைத்துக்கொள்ளும்போது உடல் எடையை குறைப்பதில் கணிசமான பங்கு வகிக்கிறது என்கிறார். இருப்பினும் இது குறித்து இன்னும் போதுமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் ஸ்ரீவாஸ்தவா.காபி குடிக்கும்போது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பசியை அடக்கும் மருந்து: காபி பசியை தற்காலிகமாக அடக்கி, சிலருக்கு குறைவான கலோரிகளை உட்கொள்ள அனுமதிக்கிறது. உடல் செயல்திறன் அதிகரிப்பு: காபியின் காஃபின் உள்ளடக்கம் உடல் செயல்திறனை மேம்படுத்துவதோடு உடற்பயிற்சிகளின் செயல்திறனையும் அதிகரிக்கும்.வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க விரும்பும்பவர்கள் யாராக இருந்தாலும் மிதமான அளவில் காபி குடிக்கலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பு தேவைப்படுபவர்கள், மெதுவான வளர்ச்சிதை மாற்றம் உள்ளவர்கள் காபி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.கர்ப்பிணிப் பெண்கள்: காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம், ஏனெனில் அதிக அளவு காஃபின் கர்ப்ப சிக்கல்களுடன் தொடர்புடையது.
Can Coffee Help In Losing Weight How Much Coffee To Drink For Weight Loss Caffeine And Metabolism Best Coffee For Weight Loss Coffee Benefits For Weight Management காபி உடல் எடையை குறைக்குமா? யாரெல்லாம் காபி குடிக்கலாம் யாரெல்லாம் காபி குடிக்கக்கூடாது காபி பக்கவிளைவுகள் காபி நன்மைகள் காபி எவ்வளவு குடிக்கலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்கWeight Loss Tips: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
और पढो »
தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் மசாலாக்கள்: கண்டிப்பா உணவில் சேருங்கWeight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடனடியாக எடையை குறைக்க வேண்டும். ஏனெனில் உடல் பருமன் இன்னும் பல வித நோய்களுக்கும் காரணமாகின்றது.
और पढो »
வேகமா உடல் எடை குறையணுமா? இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்கWeight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
और पढो »
தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், பல வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொண்டு எடை இழப்புக்கு முயற்சிக்கிறார்கள்.
और पढो »
ஒவ்வொரு வயதினரும் உடல் எடையை குறைக்க தினசரி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?தினமும் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது என்று நினைக்கும் வேகத்தில் நடப்பது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
और पढो »
ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது சாதாரணமாக தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.
और पढो »