காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!

Positive Affirmations समाचार

காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!
Positive MantrasSuccess MantrasSuccess Life
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!

நம் வாழ்வில் வெற்றியை கொண்டு வர, அதற்கான முயற்சிகளை எடுப்பதோடு சில விஷயங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை என்னென்ன தெரியுமா? வெற்றி பெற வேண்டும் என நாம் நினைக்கும் போது, கூடவே உள்ளூர இருக்கும் இன்னொரு குரல் “உனக்கெல்லாம் எப்படி வெற்றி கிடைக்கும்..?” என்று கூறிக்கொண்டே இருக்கும். இப்படி நெகடிவாக பேசுவது உண்மையாகவே நாம் இல்லை. நம்மை முன்னர் இகழ்ச்சியாக யாரோ ஒருவர் பேசியிருப்பர். அதன் பிரதீபலிப்பாகத்தான் இப்போது இது போல நமக்கு தோன்ற ஆரம்பிக்கிறது.

“எனது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை நான்தான் கையாள்கிறென்” பல சமயங்களில், நாம் செய்யும் விஷயங்களுக்கு நாமே பொறுப்பெடுத்து கொள்வதில்லை. எனவே, இந்த மந்திரத்தை சொல்வதால், நாம் நமது எண்ணம் மற்றும் செய்ல்களை கட்டுப்படுத்தலாம்.“நான் நன்மையையே செய்கிறேன்..எனக்கு நல்லதே நடக்கும்..” நீங்கள் நன்மையையே நினைத்து, அதற்குறிய செயல்களிலேயே ஈடுபடும் போது, உங்களை நோக்கி கண்டிப்பாக நல்ல விஷயங்களே வந்து சேரும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Positive Mantras Success Mantras Success Life Mantras For Successful Life How To Achieve A Successful Life How To Have A Successful Life Daily Daily Affirmations To Have A Successful Life How To Have A Successful Life By Doing Daily Habi தினசரி மந்திரங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு டிப்ஸ் தினசரி வெற்றி பெற தாரக மந்திரம் தினசரி வாழ்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும்! ‘இதை’ பண்ணுங்க!!5 மாசத்துல உங்கள் வாழ்க்கை 5 வருஷம் முன்னாடி போய்டும் இதை தினமும் பண்ணுங்க
और पढो »

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டுமா? காலையில் ‘இதை’ செய்தால் போதும்!
और पढो »

ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா எடை குறைய காலையில் இதை பண்ணுங்க பொதும்Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சில காலை பழக்கங்கள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

உங்கள் நண்பர்களுக்கு தரவே கூடாத பரிசுகள்! பின்னாடி பிரிய வாய்ப்பிருக்கு..உங்கள் நண்பர்களுக்கு தரவே கூடாத பரிசுகள்! பின்னாடி பிரிய வாய்ப்பிருக்கு..உங்கள் நண்பர்களுக்கு தரவே கூடாத பரிசுகள்! பின்னாடி பிரிய வாய்ப்பிருக்கு..
और पढो »

ஷாப்பிங் செய்யும்போது இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் - பாக்கெட் காலியாகிவிடும்ஷாப்பிங் செய்யும்போது இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள் - பாக்கெட் காலியாகிவிடும்Shopping mistakes : ஷாப்பிங் செய்யும்போது சில தவறுகளை தவிர்க்காவிட்டால் உங்கள் பட்ஜெட் மொத்தமாக காலியாகிவிடும்.
और पढो »

உங்கள் Ex காதலருடன் நட்பை தொடருவது சரியா? தவறா?உங்கள் Ex காதலருடன் நட்பை தொடருவது சரியா? தவறா?உங்கள் Ex காதலருடன் நட்பை தொடருவது சரியா? தவறா?
और पढो »



Render Time: 2025-02-15 18:01:10