கால்சியம் அதிகமாக இருந்த உணவாக இருந்தாலும் எப்போ எப்படி சாப்பிட்டா சுண்ணாம்புச்சத்து அதிகம் கிடைக்கும்? தெரிந்து கொண்டால் ஆரோக்கியம் உங்கள் வசம்...
Right Time To Take Calcium: கால்சியம் அதிகமாக உள்ள உணவுகளாக இருந்தாலும், அதன் முழுப்பலனும் கிடைக்க எப்போது உண்ண வேண்டும் தெரியுமா? சுண்ணாம்புச்சத்தின் முழுப்பலனையும் பெற சிறந்த நேரம் இதுதான்... கால்சியம் சப்ளிமெண்ட் ஸ் எப்போது எடுத்துக் கொள்வது?நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!Lord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்...
: நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான கனிமங்களில் ஒன்று கால்சியம். எலும்புகளை வலுவாக பராமரிக்கவும் உடலின் சரியான செயல்பாட்டிற்கும் சுண்ணாம்புச்சத்து அவசியம். உடலின் அடிப்படை உருவத்திற்கு காரணமான எலும்புக்கூடு மற்றும் பற்களுக்கும் அடிப்படை ஆதாரம் கால்சியம். உடலுக்குத் தேவையான கால்சியம் உட்கொள்ளல், எலும்புகள் வலுவாக இருக்கும். ஆனால் கால்சியம் குறைபாடு, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நமக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறதா என்பது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. அதிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு அதிகமாக ஏற்படுகிறது. உணவாக இருந்தாலும் சரி, கால்சியம் சப்ளிமெண்டாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் நேரம் என்பது முக்கியமானது.அதிலும் நீங்கள் எவ்வளவு கால்சியம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் அதை உடல் கிரகிப்பது நிர்ணயமாகிறது.
உடற்பயிற்சி செய்பவர்கள் என்றால், பயிற்சிக்கு முன் அல்லது பின் கால்சியம் மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக கால்சியம் மாத்திரையை வாய்வழியாக எடுத்துக் கொள்வது நல்ல பலனையும் கொடுக்கும். தினசரி பால் குடிப்பது போதுமான கால்சியத்தைக் கொடுக்கும்.கால்சியம் குறைபாடு எனப்படும் ஹைபோகால்சீமியா என்பது, பல்வேறு சுகாதார நிலைமைகள் மற்றும் கோளாறுகளால் ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்களை தெரிந்துக் கொள்வோம்.
Calcium Rich Foods Health Food For Health Healthy Food Source Of Calcium Which Is Correct To Take Calcium Supplements Calcium Foods Calcium Mineral கால்சியத்தை உட்கொள்ள சிறந்த நேரம் கால்சியம் சப்ளிமெண்ட் சுண்ணாம்புச்சத்து ஆரோக்கியம் கால்சியத்தை அதிகம் சாப்பிடலாமா கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாமா கால்சியம் கொண்ட உணவுகளின் முக்கியத்துவம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேலூரா வெயிலூரா.... சுட்டெரிக்கும் வெயில், அனல் காற்றினால் தவிக்கும் பொதுமக்கள்..!வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
और पढो »
Heatwave Warning: ‘மஞ்சள்’ அலர்ட்.. 18 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.. மக்களே எச்சரிக்கை!Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
और पढो »
கோடையில் ஏசி பில் அதிகம் ஆகிறதா? இந்த வழிகளை பின்பற்றி பாருங்கள்!கோடைகாலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். இதனால் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் கரண்ட் பில் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோGuru Peyarchi Palangal: சுப பலன்களை அள்ளிக்கொடுக்கும் கிரகமான குரு பகவான் இன்று பெயர்ச்சி ஆகிறார். அனைத்து ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம்.
और पढो »
உங்கள் கடனை வேறொரு வங்கிக்கு மாற்ற வேண்டும் என நினைத்தால், இதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்Loan Balance Transfer: கடன் பரிமாற்றம் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செலவாகும்! மறைக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர்ப்பது மற்றும் பெரிய அளவில் சேமிப்பது எப்படி என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
और पढो »
PF உறுப்பினர்கள் இதை செய்தால் போதும்: ரூ.50,000 கூடுதல் போனஸ் கிடைக்கும்EPFO Rules: பிஎஃப் சந்தாதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், 50,000 ரூபாய் வரை நேரடி பலன் கிடைக்கும் என்று ஒரு EPFO விதி உள்ளது.
और पढो »