Gossip, கிசுகிசு : பூ கட்சி விவகாரங்களை எல்லாம் கசிய விடுபவர்களை சமயம் வரும்போது பழிதீர்த்துக் கொள்வதற்காக லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறாராம் காக்கி மாஜி.
இப்போது செம கடுப்பில் இருக்கும் காக்கி மாஜிஇன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோதொடர்ந்து அதிகரிக்கும் விவாகரத்துகள்... இந்த 5 விஷயங்களே முக்கிய காரணம்!
Gossip News Tamil : டீ குடிக்க லேட்டா வந்த குசும்பன், காதில் பூ வைத்திருந்தை மாஸ்டர் கவனிக்க, ‘என்ன குசும்பா, காதுல பூ வச்சிருக்க?" என கேட்டார். அவரு கேட்ட அடுத்த நொடியில் ரெண்டு நாளா கதை கேட்க ஆளில்லையே என வருத்தத்தில் இருந்த குசும்பன், மனசில் இருந்ததை எல்லாம் கொட்ட ஆரம்பித்தான்."அண்ணே! இந்த பூவ நானே தான் வச்சுக்கிட்டேன். ஆனால், பூ கட்சியில பல பேர் அவங்க தலைவருக்கு இப்போ வச்சிட்டு இருக்காங்க" என பொடி வச்சு கதையை தொடங்கினான்.
"அண்ணே, பூ கட்சியில உள் விவகாரங்கள் எல்லாம் கொஞ்ச நாளே சுமூகமாக இல்லனு உங்களுக்கே நல்ல தெரியும். எலெக்ஷன் முடிஞ்சதுல இருந்தே காக்கி மாஜியை தலைவர் பதவியில இருந்து தூக்க பல உள்ளடி வேலைகள் எல்லாம் நடந்துச்சு. இதை தெரிஞ்சுக்கிட்ட முன்னாள் காக்கியும், அமைதியா இருந்துகிட்டாரு. சமயம் வரும்போது பாத்துக்கலாம் அப்படிங்கிறது தான் அவரோட பிளான். அதுக்காக தனக்கு உள்ளடி வேலை செஞ்சவங்க லிஸ்ட் ஒன்னையும் ரெடி பண்ணி வச்சிருக்கிறாரு.
சில பேர் இந்த விஷயத்தை தெரிஞ்சு காக்கி மாஜியோட நேருக்கு நேர மோத வேண்டாம்னு முடிவு பண்ணி, தங்களுக்கு இருக்கிற சோர்ஸ்கள் மூலம் உள் விவகாரங்களை லீக் மட்டும் பண்ணிட்டு இருக்காங்களாம். நிதி விவகாரங்கள் குறித்து தான் டெல்லிக்கு அதிக புகார்கள் போய் இருக்காம். கூட்டணி பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் தொகை எங்கிருந்து எப்படி வருது, அது காக்கி மாஜி தரப்பு எப்படியெல்லாம் முதலீடு பண்ணிட்டு வருதுன்னு மேலிடத்துக்கு நெருக்கமானவங்க கிட்ட சொல்லிட்டங்களாம்.
ஜெயிக்குறதுக்காக ஒரு இடத்தில கூட நீங்க வேலையே பாக்கல, ஆனால் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல, நீங்க சொல்ற காரணத்தை எல்லாம் இனி நாங்க கேட்க தாயார் இல்லை. எங்களுக்கு ரிசல்ட் தான் முக்கியம். இப்போ போங்க, நேரம் வரும்போது நாங்க சொல்றபடி தான் இனி நீங்க நடந்துக்கணும்னு காக்கி மாஜிக்கிட்ட சொல்லி அனுப்பியிருக்காம். அந்த கோபத்துல வந்த காக்கி மாஜி, உள்கட்சி விவகாரங்களில் கொஞ்ச நாளைக்கு ஜென் மோடுல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டாராம்.
Tamil Gossip Political Gossip Tamilnadu Political News Tamil Political Gossip கிசுகிசு அரசியல் கிசுகிசு அண்ணாமலை கிசுகிசு தமிழ்நாடு பாஜக அண்ணாமலை லேட்டஸ்ட் Annamalai Gossip Tamilnadu BJP Gossip Tamilnadu Political Gossip News Annamalai BJP Annamalai Tamilnadu BJP Celebrity Gossip News Tamilnadu Political Gossip News Latest
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கிசுகிசு : ரகசியங்களை கசியவிடும் திருச்சிக்காரர், தலைவலியில் பூ கட்சி காக்கி மாஜி..!Gossip : பூ கட்சியில் காக்கி மாஜிடயுடன் கூடவே இருந்த திருச்சிக்கார தம்பி, இப்போது கடும் அதிருப்தியில் இருப்பதால் தனக்கு தெரிந்த ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு அவருக்கு புதிய தலைவலியை கொடுக்க தொடங்கியிருக்கிறாராம்.
और पढो »
கிசுகிசு : செம கடுப்பில் குடில் கட்சி தலைவர், கலகலக்கும் கூடாரம்..!Gossip, கிசுகிசு : ஆடியோ லீக் விவகாரத்தில் செம கடுப்பில் இருக்கும் குடில் கட்சி தலைவர் அண்மையில் பேசிய பேச்சுக்கள் அவருக்கே எதிராக மாறியுள்ளதை சைடிஷ் கணக்காக கூட உணரவில்லை என தம்பிகள் கொதிக்கிறார்கள்.
और पढो »
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமைGossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம்.
और पढो »
கிசுகிசு : ஆளும் தரப்பில் கொடுக்கப்படும் நெருக்கடியால் தலைவலியில் நடிகர்..!Gossip, கிசுகிசு : அரசியல் கட்சி மாநாட்டுக்கு இடம் தேடிக் கொண்டிருக்கும் அந்த நடிகருக்கு எல்லா தரப்பில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
और पढो »
கிசுகிசு : சூட்டிங் சென்ற குடில் கட்சி இயக்குநர் மீது கொந்தளிப்பில் நிர்வாகிகள்..!Gossip, கிசுகிசு : சினிமாவை இயக்குவதைப்போல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குடில் கட்சி இயக்குநர் இப்போது படப்பிடிப்புக்காக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டதால் அவரின் தம்பிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
और पढो »
கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!Gossip, கிசுகிசு : இயக்குநர் கட்சிக்குள்ள நடக்கிற விஷயங்களை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கும் சேட்டைக்காரரின், தகிடுதத்தத்தால், அந்த கூடாரமே இப்போது கலகலத்துக் கொண்டிருக்கிறது.
और पढो »