கிச்சன் வாஸ்து: சமையலறையில் இவற்றையெல்லாம் சிந்தக்கூடாது.... ஜாக்கிரதை!!

Never Drop These Things In Kitchen समाचार

கிச்சன் வாஸ்து: சமையலறையில் இவற்றையெல்லாம் சிந்தக்கூடாது.... ஜாக்கிரதை!!
Bad LuckIllnessVastu Tips
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Vastu Tips For Kitchen: சமையலறை என்பது வீட்டின் ஒரு முக்கிய பகுதியாகும். அங்கு உணவு தயாரிக்கப்படுகிறது. சமையலறையில் சில விஷயங்களில் அதிக கவன, செலுத்த வேண்டும்.

எவற்றை நாம் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்?44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருமனிதர்களாகிய நாம் அனைவரும் நமது வாழ்வில் பல இன்பங்களையும் பல வித துன்பங்களையும் அனுபவிக்கிறோம். நாம் சந்திக்கும் பல பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு என்ற ஒன்றும் இருக்கும். இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்கான தீர்வு வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பண்டைய இந்திய விஞ்ஞானமாகும். இந்த சாஸ்திரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்க, திசைகள் மற்றும் ஆற்றல்கள் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடமும் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரம் நம்புகிறது.

சமையறையில் எந்த பொருட்கள் கீழே விழுவது நல்லதல்ல? எவற்றை நாம் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்? இந்த தகவல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.பெரும்பாலான மக்கள் நல்லெண்ணெய் கொண்டு சமையல் செய்கிறார்கள். மேலும், பூஜை அறைகளில் விளக்கேற்றவும் இது பயன்படுத்தப்படுகின்றது. அடிக்கடி நாம் இதை பயன்படுத்துவதால் இது கீழே சிந்துவது அடிக்கடி நடக்கும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நல்லெண்ணெய் சிந்துவது அசுப பலன்களின் அறிகுறியாக கருதப்படுகின்றது. நல்லெண்ணெய் சனி கிரகத்தை குறிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bad Luck Illness Vastu Tips Vastu Shastra Vastu Kitchan Vastu Vastu Tips For Kitchen வாஸ்து வாஸ்து சாஸ்திரம் சமையலறை உப்பு நல்லெண்ணெய் பால் Milk Sesame Oil Salt கிச்சன் வாஸ்து

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நான்-ஸ்டிக் பாத்திரங்களை யூஸ் பண்ணாதீங்க... எச்சரிக்கும் ICMR..!!நான்-ஸ்டிக் பாத்திரங்களை யூஸ் பண்ணாதீங்க... எச்சரிக்கும் ICMR..!!நான்-ஸ்டிக் குக்வேர், சமைக்கவும் பயன்படுத்தவும், சுத்தம் செய்வதும் எளிதாக இருப்பதால், நீண்ட காலமாக சமையலறையில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
और पढो »

ஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்கஜாக்கிரதை! மாம்பழத்தினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்..கொஞ்சமா சாப்பிடுங்க
और पढो »

திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?திசைகள் வாழ்வின் இசையா இம்சையா? வாஸ்து படி எந்த திசையில் எதை செய்ய வேண்டும்?Vastu Shastra: வாஸ்து சாஸ்திரத்தில் நான்கு முக்கிய திசைகள், நான்கு துணை திசைகள் என எட்டு திசைகள் மட்டுமே உள்ளன.
और पढो »

Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
और पढो »

எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.
और पढो »

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
और पढो »



Render Time: 2025-02-16 01:13:37