கீர்த்தி சுரேஷ் திருமணம் - வயது வித்தியாசம் பற்றிய தகவல்!

ENTERTAINMENT समाचार

கீர்த்தி சுரேஷ் திருமணம் - வயது வித்தியாசம் பற்றிய தகவல்!
கீர்த்தி சுரேஷ்திருமணம்ஆண்டனி தட்டில்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 28%
  • Publisher: 63%

கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த விவரங்கள், காதல், வயது வித்தியாசம் பற்றிய தகவல்.

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பல வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் மட்டுமன்றி வட இந்தியாவிலும் வைரலாக இருந்தார். காரணம், தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரது திருமணம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடைப்பெற்றது.

இதில் இவரது நெருங்கிய உறவினர்களும், திரையுலக நண்பர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக விஜய், த்ரிஷா, அட்லீ, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம், முதலில் தமிழ் முறைப்படி நடக்க, பின்பு கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இந்த திருமண அறிவிப்பு வெளியாகும் வரை, பெரும்பாலானோருக்கு கீர்த்தி சுரேஷ் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயமே தெரியாது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

கீர்த்தி சுரேஷ் திருமணம் ஆண்டனி தட்டில் வயது வித்தியாசம் காதல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..இருமத முறைப்படி திருமணம் செய்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »

2025 வருடத்திற்கான நன்றி அறிகுறிகள்2025 வருடத்திற்கான நன்றி அறிகுறிகள்2025 ஆம் ஆண்டுக்கான நன்றி அறிகுறிகள் பற்றிய தகவல்.
और पढो »

19 வயது நடிகையை 36 வயதில் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! யார் தெரியுமா?19 வயது நடிகையை 36 வயதில் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! யார் தெரியுமா?19 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! அட, அந்தம்மாவா?
और पढो »

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!!கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!!கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஒன்றாக சென்ற த்ரிஷா-விஜய்? லீக் ஆன புகைப்படங்கள்!!
और पढो »

அன்பில் அவன்..! இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!அன்பில் அவன்..! இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்த தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் 15 வருடக் காதலை கரம் பிடித்தார்.
और पढो »

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பின்னர் ப்ரோமோஷன்கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பின்னர் ப்ரோமோஷன்திருமணமாகி 1 வாரம் கூட நிறைவடை지 않아 இன்னும், நடிகை கீர்த்தி சுரேஷ், 'பேபி ஜான்' படத்தின் ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்டார். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் கீர்த்தி, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 22:52:26