TASMAC | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகமாகவுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைசூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இந்த 5 ராசிகள் - யார் யார் பாருங்க!உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்TASMAC Big Updates Tamil | டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளை முதல் அறிமுகமாகிறது. குவாட்டர், பீர் உள்ளிட்ட மது வகைகளுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
அதாவது, நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமலாகிறது. இருப்பில் இருக்கும் மதுபாட்டில்களின் விற்பனையை முடித்தபிறகு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் புதிய விற்பனையை தொடங்குமாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தலை கொடுத்திருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த குடிமகன்கள் பாட்டில்களுக்கான உரிய தொகை செலுத்தி மது வகைகளை வாங்கிக் செல்லலாம்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்... அரசின் முக்கிய அறிவிப்பு டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனைகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கணக்கில் வராத, மோசடி மது வகைகளை வைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ஊழியர்கள் வசூலிப்பதாகவும் பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்தியும் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
TASMAC Big Updates Tasmac New Rules Tamil Nadu TASMAC Stores Digital Transaction TASMAC Tamil Nadu டாஸ்மாக் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மிகப்பெரிய மாற்றம் குடிமகன்களுக்கு குட்நியூஸ் டாஸ்மாக் ஜிபே போன் பே டாஸ்மாக் செய்திகள் லேட்டஸ்ட் டாஸ்மாக் நிர்வாகம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
और पढो »
குரோதி வருட தீபாவளி வாரத்திற்கான முழு ராசிபலன்: அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை...Diwali Week Rasipalan : அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சனி வக்ர நிவர்த்தி: நவம்பர் 15 முதல் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
और पढो »
தேவ் உதானி ஏகாதசி 2024 விரதம், மந்திரம், பரிகாரம் மற்றும் ஏன் கொண்டாடப்படுகிறது?Dev Uthani Ekadashi 2024: இந்த வருடம் தேவ் உதானி ஏகாதசி இன்று (நவம்பர் 12 ஆம் தேதி) முதல் தொடங்குகின்றன.
और पढो »
குளிர் கால சளி தொல்லை போக்க 9 எளிமையான வீட்டு வைத்திய முறைகள்குளிர் கால சளித்தொல்லைக்கு ஆவி பிடித்தல் முதல் தேன் மருத்துவம் வரை 9 வீட்டு வைத்திய முறைகள் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?
और पढो »