குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை!

Sleeping Position समाचार

குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்! ஜாக்கிரதை!
Sleeping On StomachSide Vs Back Vs Stomach SleepHow Your Sleep Position Affects Your Health
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 81 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 85%
  • Publisher: 63%

இரவு தூங்கும் போது ஒரு நிலையில் படுத்து இருந்தாலும், காலையில் எழுந்திருக்கும் போது வேறு நிலையில் படுத்து இருப்போம். இருப்பினும், தூங்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

8th Pay Commission

8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்இன்றைய பிஸியான உலகில், ஒவ்வொருவரும் நல்ல தூக்கத்தை பெறுவது கடினமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தூங்கும் நிலை உண்டு.

மேலும் படிக்க | சிறுநீரக பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த உணவுகளுக்கு ஹலோ சொல்லுங்க.... சிறுநீரகம் சூப்பரா இருக்கும்இரத்த நாளங்களில் அடைப்பு போன்றவற்றால் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்திற்கு போதிய ரத்தம் கிடைக்காவிட்டால், இதய தசைகள் இறக்க நேரிடும். நீங்கள் குப்புறபடுத்து தூங்குவது இதய நோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்காது. இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது மாரடைப்பு ஏற்படுகிறது, இது ஒரு தீவிர பிரச்சனை.

சுவாசிப்பதில் சிரமம் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் முதுகுத்தண்டை நல்ல நிலையில் வைத்திருக்க உங்கள் முதுகில் அல்லது பக்கவாட்டில் தூங்குவது நல்லது. ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது இதய பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கஸ்தூரியின் மகன்-மகளை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் காபி!யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி - காரணம் அந்த பாலிவுட் நடிகை..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sleeping On Stomach Side Vs Back Vs Stomach Sleep How Your Sleep Position Affects Your Health Sleeping On Stomach Benefits Spiritual Meaning Of Sleeping On Stomach Sleeping On Stomach Side Effects Is It Bad To Sleep On Your Stomach As A Woman Sleeping On Stomach Meaning Best Sleeping Position Best Position To Sleep Left Or Right குப்புற படுத்து தூங்குபவரா நீங்கள் குப்புற படுத்து தூங்குவதால் ஏற்படும் ஆபத்து மனக்குழப்பம் பதற்றம் ஒழுங்கற்ற முறையில் தூங்குபவரா நீங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏசியில் நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரும்!ஏசியில் நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரும்!வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் இரவில் ஏசியில் தூங்குகின்றனர். இருப்பினும், இரவு முழுவதும் ஏசியில் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
और पढो »

ஆகஸ்ட் மாதம் பிறந்தவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ மாதிரி கேரக்டரா இருப்பீங்க!ஆகஸ்ட் மாதம் பிறந்தவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ மாதிரி கேரக்டரா இருப்பீங்க!ஆகஸ்ட் மாதம் பிறந்தவரா நீங்கள்? அப்போ ‘இந்த’ மாதிரி கேரக்டரா இருப்பீங்க!
और पढो »

நீங்கள் அறிவாளியா? இல்லையா? ‘இந்த’ 8 அறிகுறி இருந்தா நீங்க ஜித்து ஜில்லாடிதான்!நீங்கள் அறிவாளியா? இல்லையா? ‘இந்த’ 8 அறிகுறி இருந்தா நீங்க ஜித்து ஜில்லாடிதான்!நீங்கள் அறிவாளியா? இல்லையா? ‘இந்த’ 8 அறிகுறி இருந்தா நீங்க ஜித்து ஜில்லாடிதான்!
और पढो »

நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!நீங்கள் காதலில் விழுந்து விட்டீர்களா? ‘இந்த’ 8 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!!
और पढो »

EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்EPFO Monthly Pension: இபிஎஃப்ஓ உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிக முக்கியமான தகவல் ஒன்று இந்த பதிவில் உள்ளது.
और पढो »

இரண்டு தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்? கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்!இரண்டு தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்? கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்!Pillow Side Effects: இரவில் தூங்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணையை வைத்து தூங்குவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தோல் மற்றும் முதுகெலும்பில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 21:58:06