Luckiest Zodiac Signs of 2025: ஜோதிடத்தில், சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் குரு பகவான். அறிவு, நீதி, செல்வம், திருமணம், குழந்தைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியான குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் காலம் நீடித்து இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, அந்த நபர் வாழ்க்கையில் இந்த எல்லா துறைகளிலும் அதிக வெற்றிகளைப் பெறுகிறார். நிதி ஆதாயம் பெற்று மகிழ்ச்சி மற்றும் சந்தோஷ வாழ்க்கை அமைகிறது. பிப்ரவரி மாத வக்ர நிவர்த்தி, அதனை தொடர்ந்து நடக்கும் மே மாத குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மிதுன ராசியில் குரு பெயர்ச்சி: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் கடந்த மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.
புத்தாண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த ராசியினருக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். திடீர் பண ஆதாயங்கள் இருக்கலாம். சொத்து வாங்கும் யோகம் அதிகரிக்கும்.. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். சிம்மம்: குரு பெயர்ச்சியின் சுப பலன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.
Guru Peyarchi Guru Peyarchi Palangal Jupiter Retrograde Guru Vakra Peyarchi Guru Vakra Peyarchi Palangal Guru Vakra Nivarthi Lucky Zodiac Signs Of New Year 2025 Lucky Zodiac Signs Of 2025 Zodiac Signs Grah Gochar Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan Sani Peyarchi Sani Peyarchi Palangal புத்தாண்டு புத்தாண்டு ராசிபலன் குரு கிரக மாற்றங்கள் குரு வக்ர நிவர்த்தி குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் ராசிகள் சனி பகவான் குரு பகவான் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் முழு ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு வக்ர பெயர்ச்சி.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆறு ராசிகள்!Guru Vakra Peyarchi: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
और पढो »
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை... 2025 தொடக்கத்திலேயே வெற்றி மழை, ராஜயோகம்Guru Vakra Peyarchi: குரு பகவான் சில நாட்களுக்கு முன்னர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். குரு வக்ர பெயர்ச்சியால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கும்? ராசிபலனை இங்கே காணலாம்.
और पढो »
ஐப்பசிக்கு பிறகு கார்த்திகை மாதத்தை உருவாக்கும் சூரியன்! சூரியனின் விருச்சிக ராசி பெயர்ச்சி!தீபாவளிக்கு பிறகு நடைபெறும் சூரியப் பெயர்ச்சி கார்த்திகை மாதத்தை உருவாக்கும். கார்த்திகை மாத ராசிபலன்கள் இவை...
और पढो »
வீட்டின் இந்த இடங்களில் காலணிகளை வைக்க வேண்டாம்! பிரச்சனைகள் அதிகரிக்கும்!Vastu Tips: ஒவ்வொரு வீட்டிலும் சில வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஜோதிடத்தின்படி, இவை வீட்டில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.
और पढो »
குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 2025 ஆரம்பமே அற்புதமாய் இருக்கும்... முழு ராசிபலன் இதோGuru Vakra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிகவும் சுபமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். செல்வம், செழிப்பு, குழந்தைகள், திருமணம், கல்வி, வேலை என இவை அனைத்திற்கும் இவர் அதிபதியாக இருக்கிறார்.
और पढो »
தீபாவளி ஜாக்பாட் அடித்தது 4 ராசிகளுக்கு, கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்புதன் பெயர்ச்சி | தீபாவளி நாளில் புதன் - சுக்கிரன் சேர்ந்திருப்பதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இனி அவர்களுக்கு எல்லா நாட்களுமே அதிர்ஷ்டம் தான்
और पढो »