குரு உச்ச ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு அரச ராஜயோகம், அதிர்ஷ்டம்

Jupiter Transit 2024 समाचार

குரு உச்ச ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு அரச ராஜயோகம், அதிர்ஷ்டம்
Nakshatra TransitRohini Nakshatra 2024Jupiter Nakshatra Transit 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

குரு உச்ச ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு அரச ராஜயோகம், அதிர்ஷ்டம்

ஜூன் 13 குரு தனது நட்சத்திரத்தை மாற்றி, தனது நண்பர் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வருகிறார். இந்த பயணமானது ஈனும் 1 மாதம் 3 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தொடங்கும். ஜோதிடத்தில் இந்த நிகழ்வை மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் நல்ல நிகழ்வாக கருதப்படுகிறது.

நமது நவகிரகத்தில், குரு மிகப்பெரிய கிரகமாகும். இது நம் வாழ்வில் முன்னேற்றத்தை தரும். மேலும் அறிவு, வேலை, செல்வம், போன்றவற்றை அள்ளித் தருவார் குரு. குரு பகவான் வியாழன் தனது நண்பர் கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ஜூன் 13 முதல் ஆகஸ்ட் 20 வரை நேரடி நிலையில் பயணிக்க போது, ​​அது பல ராசிகளின் தலைவிதியை மாற்றும். இது சில ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரும்.மேஷ ராசிக்காரர்கள் தொலைத்தொடர்பு மூலம் நல்ல செய்தியை பெறலாம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.

மீன ராசிக்காரர்களுக்கு பல சுப பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும் மற்றும் அதிர்ஷ்டமும் அபரிமிதமாக கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும்.குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்உச்ச ஆட்டத்தில் குரு.. இந்த ராசிகளுக்கு ராஜதி ராஜ பொற்காலம், அதிர்ஷ்ட மழைமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹக் முக்கிய அப்டேட்: AICPI எண்கள் மூலம் கிடைத்த நல்ல செய்தி

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Nakshatra Transit Rohini Nakshatra 2024 Jupiter Nakshatra Transit 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo Jupiter Transit 2024 In Tamil Jupiter Nakshatra Transit 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 In Tamil Jupiter Transit In Rohini Nakshatra 2024 Lucky Zo குரு பெயர்ச்சி 2024 குரு நட்சத்திர பெயர்ச்சி 2024 ரோகிணி நட்சத்திரம் சென்றுள்ள குரு பகவான்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்
और पढो »

குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்குரு பெயர்ச்சி ஆட்டம் 2025: இந்த ராசிகளுக்கு அமோகமான பொற்காலம், வெற்றி குவியும்
और पढो »

குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்குருவின் உச்ச ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், ராஜராஜ பொற்காலம்
और पढो »

இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்இன்னும் 2 நாட்களில் சூரியன் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், லக்
और पढो »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
और पढो »

குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்குரு வெறி ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.. இந்த ராசிகளுக்கு பணம், அதிர்ஷ்டம், திடீர் லக்
और पढो »



Render Time: 2025-02-14 02:02:04