Guru Vakra Peyarchi Side Effects: குரு வக்கிர பயிற்சியால் இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருங்கள்.
Guru Vakra Transit 2024: குரு வக்கிர பயிற்சியால் ஆறு ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட மாற்றம் ஏற்படும் என்பதை குறித்து பார்ப்போம்.கிரகங்களில் இந்த அசுப கிரகங்கள் சுபமான பலன்களைக் கொடுக்கும்! சுப கிரகமாக இருந்தாலும் போட்டு தாக்கும் குரு!அக்டோபர் 9 ஆம் தேதி குருபகவான் ரிஷப ராசியில் வக்கிர பயணம் மேற்கொள்ள இருப்பதால், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரம் குரு வக்கிரம் அடைகிறார்.
எதிர்பாராத நிதி ஆதாயங்கள் அல்லது சேமிப்பு வாய்ப்புகள் உங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்தும். தனிப்பட்ட வளர்ச்சி உங்களுடைய வாழ்க்கையில் இருக்கு. பொழுதுபோக்குகளை கற்றுக் கொள்வதற்காக எதிர்பாராத வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும் சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. எதிலும் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படி நினைத்தால் ஏமாற்றம் உங்களுக்கு ஏற்படும்.
பரிகாரமாக திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு பொன்னான காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமைஞ்சிருக்கு. கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்து வரக்கூடிய நாட்கள் மிக அற்புதமான நாட்களாக இந்த குரு பெயற்சி உங்களுக்கு அமைஞ்சிருக்கு.சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சுப செலவுகள் இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.
எவ்வளவு பணம் இருந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். உங்களுடைய ராசிக்கு கடந்த 10 வருடமாக கடுமையான கஷ்டம் நிலவி வந்த நிலையில், உறுதியாக ஒரு வேலை பார்க்க முடியாத நிலை இருந்தது, இனி இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கக்கூடிய ஒரு காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமைஞ்சிருக்கு.
Guru Vakram 2024 In Tamil Guru Vakram Endral Enna Guru Vakram In Jathagam Guru Vakra Peyarchi 2024 Mesham Guru Vakra Peyarchi 2024 Rishabam Guru Vakra Peyarchi 2024 Mithunam Guru Vakra Peyarchi 2024 Kanni Guru Vakra Peyarchi 2024 Kadagam Guru Vakra Peyarchi 2024 Simmam குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 குரு வக்ரம் என்றால் என்ன குரு வக்ர பெயர்ச்சி 2024 குரு வக்ர பெயர்ச்சி 2024 தேதி மற்றும் நேரம் குரு வக்ரம் என்றால் என்ன ஜாதகத்தில் குரு வக்ரம் குரு வக்ர பெயர்ச்சி 2024 மேஷம் குரு வக்ர பெயர்ச்சி 2024 ரிஷபம் குரு வக்ரம் 2024 கன்னி குரு வக்ரா பெயர்ச்சி 2024 கடகம் குரு வக்ர பெயர்ச்சி 2024 சிம்மம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு வக்ர பெயர்ச்சி.. செல்வம், அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்குGuru Vakri In Vrishabh: ஜோதிடத்தின் படி, வருகிற அக்டோபர் மாதம் குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »
இன்று இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம்.. 4 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!Today Horoscope Lucky Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
குரு பார்த்தால் கோடி நன்மை தான்! ஆனா இந்த ராசிகளுக்கு மட்டும் ஆப்பு வைக்கும் குரு வக்ர பெயர்ச்சி!தீபாவளிக்கு முன் குரு பகவான், வழக்கத்திற்குக் மாறாக பிற்போக்காக சஞ்சரிப்பார், இந்த மாற்றம், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்...
और पढो »
போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!Surya Peyarchi September 2024 : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு சஞ்சார மாற்றம் செய்கிறார்.
और पढो »
எச்சரிக்கை... இந்த செயலி உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கிடுங்கடிஜிட்டல் யுகத்தில், நமது பல அண்றாட பணிகள் எளிதாகி விட்டது என்றாலும், ஆன்லைன் மோசடி சமப்வங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
और पढो »
எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தா வாழைப்பழம் பக்கம் போகாதீங்க...Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
और पढो »