தவறுகள் செய்வதை தடுத்தால் குற்ற உணர்வில் இருந்து மீள முடியும்.
குற்ற உணர்ச்சிகள் உங்களை செயல்படவிடாமல் தடுக்கிறது என்றால், அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட சுட்டிக்காட்டி நீ எந்தளவிற்கு தப்பானவன் அல்லது தப்பு செய்தவள் எனத் தெரியுமா ? என்பதை அடிக்கடி நினைவூட்டும் சமூகமாக மாறிவிட்டோம். இது ஒரு பொதுவான பிரச்னை. ஏனென்றால் இவ்வுலகில் நல்லவனாக வாழ்வது கடினம்.யாராலும் வாழ்க்கை முழுவதும் பிறப்பு இருந்து இறப்பு வரை நல்லவனாக வாழ முடியாது.
இந்த உலகம் நீ நல்லது செய்தால் பாராட்ட போகிறதா ? கெட்டது செய்தால் குற்றம் சுமத்தி திட்டி தீர்க்கும்... எப்படியாக இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. இதனால் எனக்குப் பிரச்னை இல்லை; கெட்ட பெயர் கிடைத்தாலும் பரவாயில்லை என குற்றங்கள் செய்ய ஆரம்பிப்பது தான் குற்ற உணர்வுக்கு வழிவகுக்கும்.நாம் இந்த உலகில் அனைத்து நேரங்களிலும் நல்லவனாக இருக்க முடியாது. முடிந்தளவிற்கு நல்லவனாக வாழ முயற்சிக்கலாம். தவறுகளை திருத்திக் கொண்டால் குற்ற உணர்ச்சி குறையும்.
Guilt Feelings Self-Blame Overcome Tips Positive Thinking How To Overcome Guilt Feelings Steps To Reduce Guilt And Find Peace குற்றவுணர்ச்சி குற்ற உணர்ச்சியில் இருந்து மீள டீப்ஸ குற்ற உணர்ச்சியில் இருந்து மீள்வது எப்படி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?உங்களை ‘வெத்து’ என நினைத்தவர்கள் மத்தியில் ‘கெத்தாக’ வாழ்வது எப்படி?
और पढो »
நெகட்டிவிட்டியை ஸ்மார்ட்-ஆக கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..நெகட்டிவிட்டியை கையாள்வது எப்படி? மோடியிடம் இருந்து 8 பாடங்களை கத்துக்கோங்க..
और पढो »
ரூ.10 கோடி மதிப்பிலான தங்கம்... துணிந்து ஆட்டையை போட்ட திருடன் - கடைசியில் சிக்கியது எப்படி?National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
और पढो »
2வது டெஸ்ட் போட்டியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணத்திற்காக!வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இருந்து ஸ்டார் பேட்டர் சர்ஃபராஸ் கான் விலக வாய்ப்புள்ளது. இரானி கோப்பையில் விளையாட இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
और पढो »
அமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்திMano Thangaraj : தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அதிருப்தி.
और पढो »
அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!
और पढो »