குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!

Consume Garlic Frequently समाचार

குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!
GarlicGarlic Uses In Winter SeasonWinter Season
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

குளிர்காலத்தில் உங்களின் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகள்

Health Tips For Winter Season : குளிர்காலத்தில் உங்களின் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.குளிர்காலத்தில் எளிதாக உடல்நலன் பாதிக்கப்படும்.27 கோடிக்கு ஏலம் போனாலும் ஐபிஎல்லில் அதிக சம்பளம் பெற போவது இவர் தான்!Black Friday Sale : விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி! இண்டிகோவை மிஞ்சிய ஏர் இந்தியா..குளிர்காலம் தொடங்கிவிட்டது. மழையும், பனியும் சேர்ந்து உங்கள் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காலகட்டமும் வந்துவிட்டது எனலாம்.

நிச்சயம் இந்த குளிர்காலத்தில் பலருக்கும் சளி, ஜலதோஷம் பிடிக்கும். மூக்கடைப்பு, மூச்சுப் பிரச்னை போன்ற உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம். இதில் இருந்து நிவாரணம் பெற உங்களது உணவு பழக்கவழக்கத்தில் நிச்சயம் அதிக சிரத்தை செலுத்தியாக வேண்டும். இந்த காலகட்டத்தில் நல்ல சூடான உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்ள தோன்றும். பசியை தணிப்பதற்கு மட்டும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடல்நலத்தை பேணவும் நல்ல உணவுகளை தேர்வு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

EPFO 3.0: இனி ATM மூலம் PF தொகையை எடுக்கலாம், டெபாசிட் வரம்பு இல்லை.... அரசு திட்டமிடும் அதிரடி மாற்றங்கள்தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல், 90 கிமீ தரைக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புTamil Bigg Boss 8பல்லடம் : தோட்டத்து வீட்டில் 3 பேர் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Garlic Garlic Uses In Winter Season Winter Season Garlic Benefits Health Benefits Of Garlic Garlic Benefits In Winter Garlic Benefits In Respiration Garlic Benefits In Immunity Garlic Benefits In Heart Health Garlic For Cold And Cough Garlic Benefits For Immunity Raw Garlic Benefits Benefits Of Garlic Sexually Eating Garlic At Night Benefits Garlic Benefits For Skin Garlic For Heart Health பூண்டை சாப்பிடுங்கள் குளிர்காலத்தில் பூண்டை அதிகம் சாப்பிடுங்கள் குளிர்காலத்தில் பூண்டை அதிகம் சாப்பிடுவதால் ஏற்பட வெறும் பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குளிர்காலத்தில் இதமளிக்கும் பூண்டு சுவாச பிரச்னைகளுக்கு நிவாரணம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் பூண்டு இதயத்திற்கு நல்லது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

எச்சரிக்கை... அளவிற்கு அதிக வெந்நீர் ஆபத்து... கிட்னி காலியாகிவிடும்...எச்சரிக்கை... அளவிற்கு அதிக வெந்நீர் ஆபத்து... கிட்னி காலியாகிவிடும்...தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
और पढो »

கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »

குளிர்காலத்தில் தலைமுடி தாறுமாறாக கொட்டுகிறதா... இந்த 4 உணவுகளை தினமும் சாப்பிட்டால் போதும்!குளிர்காலத்தில் தலைமுடி தாறுமாறாக கொட்டுகிறதா... இந்த 4 உணவுகளை தினமும் சாப்பிட்டால் போதும்!குளிர் காலத்தில் உங்களின் தலைமுடி அதிகமாக கொட்டுகிறது என்றால், இந்த நான்கு உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
और पढो »

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க ‘இந்த’ ஈசியான விஷயத்தை செய்யுங்கள்!
और पढो »

படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!படுக்கைக்கு முன் சூடான பால் குடிங்க... உடல் ரிலாக்ஸ் ஆகும்... மேலும் இந்த 4 நன்மைகளும் கிடைக்கும்!இரவில் சூடான பால் அருந்தினால் கிடைக்கும் நான்கு நன்மைகள்
और पढो »

பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !!பூசணி விதை (ம) சூரியகாந்தி விதையில் கொட்டிகிடக்கும் அற்புத பலன்கள் !!பூசணிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதை இரண்டும் பொதுவாக நாம் தினமும் சாப்பிட்டுவருவதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-15 18:46:01