கோவை அருகே வீட்டின் முன்பு நின்றிருந்த குழந்தையை கடிக்க முற்பட்ட தெரு நாய்களிடமிருந்து குழந்தையின் தந்தை காப்பாற்றும் பாதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஓடி வந்து காப்பாற்றிய தந்தை.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட் சமீப காலங்களில் தெரு நாய் களின் அட்டகாசம் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக இவை குழந்தை களை தாக்கும் பல வீடியோ காட்சிகளை நாம் அண்மையில் பார்த்துள்ளோம்.
ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை தாக்க வேகமான சிறுவன் முன் ஓடி வந்தன. தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன் கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய்கள் வந்த வேகமாக திரும்பின.
Dogs Child Kovai Tamil Nadu Stray Dog Incident In Kovai Coimbatore News கோவை கோயம்புத்தூர் செய்திகள் தெரு நாய் குழந்தை சிசிடிவி காட்சிகள் வைரல் வீடியோ Viral Video Cctv Footage
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..
और पढो »
படிக்கட்டில் தவறி விழுந்த பயணி! சூப்பர் ஹீரோபோல காப்பாற்றிய கண்டக்டர்!கேரளாவில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
‘குட்நைட்’ பட இயக்குநருக்கு திருமணம்! மணப்பெண் யார்? வைரலாகும் போட்டோஸ்..‘குட்நைட்’ பட இயக்குநருக்கு திருமணம்! மணப்பெண் யார்? வைரலாகும் போட்டோஸ்..
और पढो »
மாரடைப்பு ஆபத்து : ஆண்கள், பெண்கள் என இருவரில் யாருக்கு அதிகம் ஆபத்து?மாரடைப்பு என்பது இதய தசைக்கு போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காதபோது ஏற்படும் ஒரு தீவிரமான சுகாதார நிலை ஆகும். இது நொடிப்பொழுதில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும்.
और पढो »
குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பேர் பலி..!!முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..Indian 2 Memes : இந்தியன் 2 டிரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்..
और पढो »