தயிர் முடிக்கு ஒன்றல்ல பல நன்மைகளை வழங்குகிறது. எனவே எந்தெந்த வழிகளில் தயிரை கூந்தலில் தடவலாம், தயிர் எப்படி முடி வளர வைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீளமான கூந்தலுக்கு, தயிர் மற்றும் முட்டையை முடியில் தடவலாம்.RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மை Hair Mask : தயிர் பல்வேறு வழிகளில் உணவில் சேர்க்கப்படுகிறது, ஆனால் அதன் நன்மைகள் ஆரோக்கியத்திற்கு மட்டும் சரும மற்றும் முடிக்கு நன்மை பயக்கும். தயிரில் நல்ல அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் டி உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இது கூந்தலை பராமரிப்புக்காகவும் நாம் பயன்படுத்தப்படலாம்.
மேலும் படிக்க | weight loss Tips : ஜிம் வேண்டாம்..10 நாட்களில் 10 கிலோ எடையை எளிதில் குறைக்கலாம்! ‘இதை’ சாப்பிடுங்க.. தயிர் மற்றும் கடலை மாவு: இந்த கலவையை முகத்தில் தடவினால், சருமம் பளபளக்கும், அதேபோல் கூந்தலில் தடவினால், முடி வறட்சி பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். இதற்கு ஐந்து ஸ்பூன் தயிர் எடுத்து அதில் ஐந்து ஸ்பூன் கடலை மாவு கலக்கவும். இப்போது இந்த கலவையில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளவும். இந்த ஹேர் மாஸ்க்கை உச்சந்தலையில் இருந்து முடியின் நுனி வரை தடவி 15 நிமிடம் கழித்து கூந்தலை அலசவும்.
Hair Mask Curd Hair Growth Hair Mask Curd Is Curd Mask Good For Hair? What To Mix With Curd For Hair? What Are The Ingredients In A Curd Hair Mask? How To Make Yogurt Hair Mask? Is It Good To Apply Curd On Hair? Is Shampoo Necessary After Applying Curd? Can Curd Remove Dandruff? Does Curd Make Hair Straight?
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்கள்How To Apply Aloe Vera On Hair: கற்றாழை சருமத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும். கற்றாழையை தலைமுடியில் சரியாகப் தடவி வந்தால், கூந்தல் பாதிப்பும் குறையத் தொடங்கும்.
और पढो »
சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!சளி இருமலை விரட்டி அடிக்க பூண்டை ‘இப்படி’ சாப்பிடுங்க!
और पढो »
முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஆர்சிபி ரசிகர்கள் இப்படி செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
और पढो »
சொட்டை விழுந்த இடத்தில் 1 வாரத்தில் முடி வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்Foods To Prevent Hair Fall: ஆண்டு முழுவதும் ஏற்படும் வானிலையின் மாற்றங்களின் காரணத்தால் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கபடவில்லை என்றால், சிறு வயதிலேயே வழுக்கைக்கு பலியாகலாம்.
और पढो »
பற்றாக்குறையான குடும்ப பட்ஜெட்டால் கவலையா? இப்படி திட்டமிட்டா பணப்பிரச்சனை சால்வ்!Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
और पढो »