கோலிவுட்டில் ‘ஹேமா கமிட்டி’ போல ஒன்று உருவாகாது..ஏன் தெரியுமா? சின்மயி சொன்ன தகவல்!
Latest News Chinmayi Sripada : மலையாள சினிமாவில் எழும் பாலியல் குற்றங்களை விசாரிக்க, ‘ ஹேமா கமிட்டி ’ அமைக்கப்பட்டுள்ளது போல, தமிழ் சினிமாவில் ஒன்று தொடங்கப்படாது என்று பாடகி சின்மயி தெரிவித்திருக்கிறார்.தமிழ் திரயுலகில் இது உருவாக வாய்ப்பே இல்லை- சின்மயி 7th pay commission
செப்டம்பரில் 3-4% டிஏ ஹைக்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, டிஏ அரியர்... முக்கிய அறிவிப்பு விரைவில்மலையாள திரையுலகில், பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதை தனியாக விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மலையாள திரையுலகில் இருக்கும் பிரபலங்களால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதன்முதலாக இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் நோக்கிலும் கேரளாவில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்காக அமைக்கப்பட்டிருப்பதுதான், ஹேமா கமிட்டி.சில ஆண்டுகளுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார், பாடகி சின்மயி.
மேலும் படிக்க | பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா? கோலிவுட்டில் எந்த மாற்றமும் நிகழாது என்று கூறிய அவர், இங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் கையில் பவர் வைத்திருப்பவர்களாகவும், அரசியல் கட்சிகளின் ஆதரவில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறர். மேலும், தமிழகத்தில் கேரளாவை போல women in Cinema Collective in the Tamil industry என்றும் தெரிவித்திருக்கிறார்.
Hema Committee Tamil Cinema Kerala Cinema Chinmayi Sripada On Hema Committee Chinmayi Sripada Me Too Allegations Chinmayi Sripada On Sexual Harassments Hema Committee Latest News ஹேமா கமிட்டி சின்மயி தமிழ் சினிமாவில் ஹேமா கமிட்டி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »
EPS: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான ஓய்வூதியங்கள் இவைதான்EPFO Monthly Pension: இபிஎஃப்ஓ உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிக முக்கியமான தகவல் ஒன்று இந்த பதிவில் உள்ளது.
और पढो »
பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?Bigg Boss 8 Tamil Show | பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?
और पढो »
ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாத மாம்பழம் பற்றி தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்Alphonso mango Amazing Facts : வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான 500 ஆண்டுகள் பழமையான அல்போன்சா மாம்பழம் தான் ஒரு வாரத்துக்கு கெட்டுப்போகாது. இந்த மாம்பழத்தின் இன்னபிற தகவல்களை தெரிந்து கொண்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?
और पढो »