கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!

Yoga Asanas समाचार

கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!
Yoga BenefitsArm FatLean Arms
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

கையில் தொங்கும் தசையை ஈசியா குறைக்கலாம்! ‘இந்த‘ யோகாசனங்களை செய்யுங்கள்!

யோகாசன ங்கள், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை அளிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கையில் இருக்கும் தசையையும் இதை வைத்து குறைக்கலாம். அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா?உடலில் அதிகமாக இருக்கும் கலோரிகளை குறைக்க, உடல் இளைக்க, கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என அனைத்திர்கும் யோகாசன ங்களை செய்யலாம். உடலை மட்டுமன்றி, மனநலனையும் மேம்படுத்துவதற்கு யோகாசன ங்களை செய்யலாம். மன அழுத்தத்தை குறைக்கவும் தினமும் காலையில் யோகா செய்யலாம்.

Dandayamana Bharmanasana: உடலை பாலன்ஸ் செய்து செய்ய வேண்டிய ஆசனங்களுள் இதுவும் ஒன்றாகும். மனச்சோர்வை நீக்க, நினைவாற்றலை அதிகரிக்க என அனைத்திற்கும் இந்த ஆசனம் உதவும். Utthita Ardha Dhanurasana: இந்த ஆசனத்தை நின்று கொண்டும் செய்யலாம், படுத்துகொண்டும் செய்யலாம். தொடைதசை, கை தசை ஆகியவற்றை குறைக்க உதவும். Vajrasana: இந்த ஆசனம் செய்தால், சாதாரணமாகவே உங்கள் உடல் ரிலாக்ஸ் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்பகுதி, தொடை, கை தசைஆகியவற்றை குறைக்க இந்த ஆசனத்தை காலையில் செய்யலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Yoga Benefits Arm Fat Lean Arms Arm Yoga Asanas Yoga For Arm Fat Yoga Asanas To Reduce Arm Fat Arm Fat Reduction Exercise யோகாசன யோகாசனம் செய்வது எப்படி கைதசயை குறைக்க யோகாசனங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!தொடையில் சதை அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனங்களை செய்யுங்கள்!
और पढो »

கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
और पढो »

தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்Weight Loss Drink: எலுமிச்சம்பழ நீரில் இந்த ஒரு பொருளை கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கலாம்.
और पढो »

Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்Maruti Suzuki Ignis : மாருதி சுஸுகி இக்னிஸை ஏன் வாங்கலாம்? முத்தான 10 காரணங்கள்கார் மார்க்கெட்டில் எந்த கார் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு, மாருதி இக்னிஸ் கார் ஏன் வாங்கலாம் என பார்க்கலாம். இந்த 10 காரணங்கள் உங்களை சமாதானப்படுத்தினால், இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
और पढो »

International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?International Tea Day: சர்வதேச தேயிலை தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?சர்வதேச தேயிலை தினம் இந்த ஆண்டு மே 21ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. தேயிலை தொழிற்துறையின் பங்களிப்பை அங்கீகரித்து நியாயமான வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
और पढो »

இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்இயற்கையாகவே நரை முடி கருப்பாக கடுகு எண்ணெயுடன் இதை கலந்து தடவவும்Hair Care Tips: நரை முடியை கருப்பாக்குவது எப்படி? இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த கட்டுரையும் கட்டாயம் படிக்கவும்.
और पढो »



Render Time: 2025-02-14 00:39:28