கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?

The GOAT Movie समाचार

கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?
GOAT ReunionVijay SnehaSneha Prashanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

கோட் படத்தில் விஜய்-சினேகா ரியூனியன் மட்டுமல்ல.. இவங்களும் இணையுராங்க!!

The GOAT Movie Reunion : தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இப்படம் குறித்த தகவல்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும் - ஏன் தெரியுமா?தொப்பை கரைய... குறைந்த கலோரி - அதிக நார்சத்து கொண்ட சில சூப்பர் காய்கறிகள் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தி காேட்’ திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகிறது.

தமிழ் திரையுலகில், பெரும்பாலானோர் ரசிக்கும் படியான படங்களை இயக்கி தந்தவர் வெங்கட் பிரபு. தற்போது நடிகர் விஜய் தி கோட் படம் மூலமாக முதன்முறையாக அவருடன் கைக்காேர்த்திருக்கிறார். வெங்கட் பிரபு படம் என்றாலே யுவன் சங்கர் ராஜா இல்லாமல் எப்படி? அவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஜய்க்கு ஜாேடிகளாக சினேகா, மீனாட்சி செளத்ரி என இரண்டு பேர் நடித்திருக்கின்றனர். இதில், விஜய்க்கு அப்பா-மகன் என இரு கதாப்பாத்திரங்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

GOAT Reunion Vijay Sneha Sneha Prashanth The GOAT Movie Latest News The GOAT Vijay The GOAT Cast And Crew The GOAT Vijay The GOAT Movie Prediction தி கோட் திரைப்படம் தி கோட் படத்தின் தற்போதைய செய்திகள் தி கோட் பட நடிகர்கள் தி கோட் பட விஜய் வெங்கட் பிரபு வெங்கட் பிரபுவின் தி கோட் படம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோவிஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தில் விஜயின் கார் நம்பர் என்ன தெரியுமா?கோட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் தற்போது கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் என்னது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் மட்ட மட்ட ராஜ மட்ட என்று தொடங்கும் நான்காவது சிங்கிள் தற்போது சற்று முன்னதாக வெளியானது.
और पढो »

ஆவேசம் தெலுங்கு ரீ-மேக்!! ஹீரோ யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிருவீங்க..ஆவேசம் தெலுங்கு ரீ-மேக்!! ஹீரோ யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிருவீங்க..ஆவேஷம் தெலுங்கு ரீ-மேக்!! ஹீரோ யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிருவீங்க..
और पढो »

விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!
और पढो »

இனி அரசியலில் தளபதி மு.க.ஸ்டாலினா? விஜய்யா? கொழுந்துவிட்டு எரியும் விவாதம்! முழு விவரம்!இனி அரசியலில் தளபதி மு.க.ஸ்டாலினா? விஜய்யா? கொழுந்துவிட்டு எரியும் விவாதம்! முழு விவரம்!சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-15 18:18:35