Coimbatore District Collector, Annamalai : கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாமலை வைத்த பகீர் குற்றச்சாட்டுJupiter transitஇஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்
இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு கண்டம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அவருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், கோவை மாவட்டத்தில் 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர்.
எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எதுவாக தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
Annamalai's Claim Of One Lakh Voters Removal Coimbatore One Lakh Voters Removal Coimbatore Collector Explanation Coimbatore News Coimbatore Latest News Annamalai Allegation Latest News Tamil கோயம்புத்தூர் கோயம்புத்தூர் செய்திகள் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வ கோவை மாட்ட ஆட்சியர் அறிக்கை கோயம்புத்தூர் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »
தாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடிKasaragod EVM Issue: கேரளாவின் காசர்கோடு தொகுதியில் வாக்கு இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு மட்டும் ஒரு முறை வாக்கு செலுத்தினால், இரண்டு வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளில் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
और पढो »
IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »
மத்திய பாஜக பெண்களுக்கு எதிரான அரசு: சிபிஎம் குற்றச்சாட்டு!பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்று சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
और पढो »
ஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும்: சின்னத்திரை நடிகை லட்சுமிஆண் பெண் தம்பதியர்களுக்கு இடையே புரிதல் இருந்தாலே போதும் என்று சின்னத்திரை நடிகை லட்சுமி கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »