சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!

Sara Tendulkar Relationship समाचार

சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..!
Sachin Tendulkar Daughter At Gabba StadiumWho Is Sara Tendulkar Boy FriendSubman Gill
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 87 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.

மைதானத்தில் இருந்த சுப்மன் கில் ஷாக்41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு

Sara Tendulkar, Shubman Gill | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் காபா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா நேரில் சென்றுள்ளார். அவர் கேலரியில் அமர்ந்து இந்திய அணியை சப்போர்ட் செய்தார். சாரா டெண்டுல்கர் காபா மைதானத்தில் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அடிக்கடி கேமராமேன் போகஸ் செய்து காட்டிய நிலையில், அவரைப் பற்றிய வதந்திகள் மீண்டும் வட்டமடிக்க தொடங்கியுள்ளது.

ஆனால், சுப்மன் கில், சாரா டெண்டுல்கர் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர். தங்களைப் பற்றி வரும் வதந்திகள் குறித்து இதுவரை எந்த ஒரு இடத்திலும் அவர்கள் விளக்கம் கொடுக்கவில்லை. ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் சுப்மன்கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் இருந்த வீடியோவும் வெளியானது. அப்போது முதலே சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், அவர்கள் காதலுக்கு சச்சின் டெண்டுல்கர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் செய்திகள் பரவியது.

இதற்கு முன்பும் சுப்மன் கில் எப்போதெல்லாம் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் சாரா டெண்டுல்கர் அந்த போட்டியை பார்க்க நேரில் சென்றிருக்கிறார். அதன் தொடர்ச்சி தான் காபா மைதானத்துக்கு அவர் சென்றிருப்பதும் என்கின்றனர் நெட்டிசன்கள். சுப்மன் கில்லை பொறுத்தவரை காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கின்றன. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sachin Tendulkar Daughter At Gabba Stadium Who Is Sara Tendulkar Boy Friend Subman Gill Subman Gill And Sara Tendulkar Affair News Sachin Tendulkar Daughter In Brisbane சாரா டெண்டுல்கர் சுப்மன் கில் சாரா டெண்டுல்கர் காதலன் யார்? சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் சுப்மன் கில் காதலி இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்Live : இன்றைய முக்கிய செய்திகள் : தனுஷ் நயன்தாரா விவகாரம் கனமழை எச்சரிக்கை சுப்மன் கில் நீக்கம்
और पढो »

சென்னை : பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு - தந்தை அதிரடி கைதுசென்னை : பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு - தந்தை அதிரடி கைதுChennai Sexual Harassment | சென்னையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

லக்கி பாஸ்கர் ஆவது எப்படி? 8 முக்கியமான கோடீஸ்வர பார்முலா...!லக்கி பாஸ்கர் ஆவது எப்படி? 8 முக்கியமான கோடீஸ்வர பார்முலா...!Lucky Bhaskar | வாழ்க்கையில் சீக்கிரம் லக்கி பாஸ்கர் ஆக துல்கர் சல்மான் கொடுத்த டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்!உங்களுக்கு தெரியுமா? இந்த நிறுவனங்களும் முகேஷ் அம்பானியுடையது தான்!முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.
और पढो »

ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்5 Announcements For Auto Drivers: ஆட்டோ டிரைவர்களுக்கு காப்பீடு, அவர்களின் மகள் திருமணத்திற்கு உதவித்தொகை என அரவிந்த் கெஜ்ரிவால் 5 வாக்குறுதிகளை அள்ளிவீசி உள்ளார்.
और पढो »

நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-19 04:36:51