சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?

Sanju Samson समाचार

சஞ்சு சாம்சன் தலையில் விழுந்த பெரிய பொறுப்பு, சரியாக செய்வாரா?
Duleep TrophyIndia D Team Vs India AIndia D Team Match Highlights
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெறுவது சஞ்சு சாம்சன் கையில் இருக்கிறது.

துலீப் டிராபி போட்டியில் இந்தியா டி அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி போட்டி ஆனந்தபூரில் நடைபெற்று வருகிறது, இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி இரண்டு இன்னிங்ஸ்கள் முடிவில் 488 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை இந்தியா டி அணிக்கு நிர்ணயித்துள்ளது.

ஆனால் அந்த அணியில் ஸ்டார் பேட்ஸ்மேன்கள் என்றால் இப்போதைக்கு சஞ்சு சாம்சன் மட்டுமே இருக்கிறார். அவர் மட்டும் களத்தில் நிலைத்து நின்று விளையாடிவிட்டால், இந்திய டி அணி வெற்றி பெறுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை சாம்சன் அவுட்டானால் இந்திய டி அணியின் தோல்வியை தவிர்க்க முடியாது.மிகப்பெரிய பொறுப்புக்கு மத்தியில் சஞ்சு சாம்சன் ஆடி வருவதால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய டி அணியை வெற்றி பெற வைத்தால் அவர் உடனடியாக இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Duleep Trophy India D Team Vs India A India D Team Match Highlights Duleep Trophy News Sanju Samson Batting Cricket News Sports News Tamil சஞ்சு சாம்சன் துலீப் டிராபி இந்தியா டி போட்டி அப்டேட் இந்தியா ஏ அணி அப்டேட் கிரிக்கெட் நியூஸ் தமிழ் விளையாட்டு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மும்பையின் முன்னாள் வீரருக்கு வலைவீச்சு - லக்னோ அணி கொடுக்கும் பெரிய பொறுப்புமும்பையின் முன்னாள் வீரருக்கு வலைவீச்சு - லக்னோ அணி கொடுக்கும் பெரிய பொறுப்புIPL 2025: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து கௌதம் கம்பீர், மார்னே மார்க்கல் ஆகியோர் விலகிய நிலையில், ஆலோசகராக தற்போது முன்னாள் இந்திய வீரரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?மகாளயபட்சம் வரப்போகுது... தர்ப்பணம் தொடர்பான இந்த முக்கிய விஷயங்கள் தெரியுமா?Pitru Paksha Darpanam : மகாளய பட்சம் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும் தர்ப்பணம் செய்யும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் சரியாக தெரிவதில்லை
और पढो »

தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »

சூரியன் அஸ்தமனத்துக்குப் பின் இந்த விஷயங்களை செய்யாதீங்கசூரியன் அஸ்தமனத்துக்குப் பின் இந்த விஷயங்களை செய்யாதீங்கVastu Tips Tamil : சூரியன் அஸ்தமனம் ஆன பின்னர் சில விஷயங்களை செய்தால் குடும்பத்துக்கு பெரிய இழப்பும், கஷ்டங்களும் வரலாம்.
और पढो »

ஆர்சிபி கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தும்... புஸ்வானமாக சொதப்பிய 3 ஸ்டார் வீரர்கள்!ஆர்சிபி கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தும்... புஸ்வானமாக சொதப்பிய 3 ஸ்டார் வீரர்கள்!Royal Challengers Bangalore: ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி பல கோடி ரூபாயை கொடுத்து ஏலத்தில் எடுத்து, பெரிய அளவில் சொதப்பிய மூன்று ஸ்டார் வீரர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

43 வயது நடிகர் கருணாகரனுக்கு இவ்வளவு பெரிய மகளா?! வைரலாகும் புகைப்படங்கள்..43 வயது நடிகர் கருணாகரனுக்கு இவ்வளவு பெரிய மகளா?! வைரலாகும் புகைப்படங்கள்..43 வயது நடிகர் கருணாகரனுக்கு இவ்வளவு பெரிய மகளா!! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »



Render Time: 2025-02-15 10:32:33