சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவர்களுக்கு பணி நியமன ஆணை!
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 93.09% மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் பார்வையற்ற 5 பேர் ஐ.ஐ.எம் கல்லூரியில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ளார்.சுமார் 93.09% பேர் பணி நியமன ஆணையை பெற்றனர்.7Dinesh Karthikதமிழகத்தில் பிரபலமான கல்லூரிகளுள் ஒன்றாக விளங்குவது, சத்யபாமா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மானவிகளுள் 93.09 சதவிகிதம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 45.59 லட்சம் ஊதியத்தில் தேர்வாகியுள்ளனர்.
வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 93.09% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர். 2024-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 2454 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
Job Opportunity Appointment Order Sathyabama University Students Sathyabama University Placements Sathyabama University College Placement சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »
கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »
COVID-19 recovery rate reaches 93.09 per cent in the countryThe country&39;s COVID-19 recovery rate has reached 93.09 per cent. More than 42 thousand COVID patients recovered during the last 24 hours.
और पढो »