சனி பெயர்ச்சியில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களை பெறபோகும் ராசிக்காரர்கள் யார் யார்?
வரும் மார்ச் 29ஆம் தேதி சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாக 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ராசிகளை அதிகளவு பாதிப்பு ஏற்படும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, இதனால் சில நன்மைகளும் உள்ளன. அந்த வகையில், சனிப்பெயர்ச்சியில் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல வேலை இருந்திருக்காது. தொழில் துறையில் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள். தற்போது சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வருவதால் உங்களுக்கு அலைச்சலைக் கொடுத்தாலும் நல்ல வருமானத்தை கொடுக்கும். அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும், பண வரவு உண்டாகும். ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் உடல் நிலையில் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் விமோசனம் உண்டாகும்.
Sani Peyarchi 2025 Rasi Palan Sani Peyarchi Rasi Palan Sani Peyarchi In 2025 Saturn Transit 2025 Lucky Zodiac Signs In Sani Peyarchi 2025 Sani Peyarchi 2025 Impact On Zodiac Signs Best Zodiac Signs In Saturn Transit 2025 சனி பெயர்ச்சி 2025 சனி பெயர்ச்சி பலன்கள் 2025 சனி பெயர்ச்சி அதிர்ஷ்ட ராசிகள் சனி பெயர்ச்சி எப்போது சனி பெயர்ச்சி 2025 இல் வெற்றி பெறும் ராசிகள் ராசி பலன்கள் சனி பெயர்ச்சி எந்த ராசிக்கெல்லாம் நல்ல பலன் தரும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்த ராசிகாரர்களுக்கு மட்டும் பிரச்சனை தேடி வரும்.. இதுதான் காரணமாம்!இந்த 7 ராசிக்காரர்கள் தாங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் பிரச்சனை தேடி வருவதாக கூறப்படுகிறது.
और पढो »
மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்Maha Shivaratri 2025: சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற மகா சிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மகா சிவராத்திரி 2025: சிவயோகத்தால் 5 ராசிகளுக்கு விசேஷ நன்மைகள், தலைவிதி மாறும்!Maha Shivratri 2025: மகாசிவராத்திரியில், 26 ஆம் தேதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
और पढो »
மாசி அமாவாசை தினத்தின் சிறப்புக்கள் மற்றும் பலன்கள்.. மறந்தும் இதை செய்யாதீர்கள்!Masi Matham Amavasai 2025: இந்த மாசி மாதத்தில் வருகிற மாசி அமாவாசை தினத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »
மகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சிMaha Shivratri 2025: ஜோதிட கணக்கீடுகளின் படி, மேஷம், ரிஷபம், கடகம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
और पढो »
இவர் தான் ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலியா? வைரலாகும் புகைப்படம்!சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளார் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா.
और पढो »