Sani peyarchi | சனிப்பெயர்ச்சி ஆகும் அந்த நொடியில் 3 ராசிக்காரர்களுக்கு தங்கம், பணமழை கொட்டப்போகுது.
Sani peyarchi 2025 | இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி நடக்கும் நிலையில் மகரம், மிதுனம், ரிஷபம் ஆகிய மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது.2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. இத்துடன் 2025ஆம் ஆண்டு புதிய ஆண்டு வரவுள்ளது. பல கிரகங்கள் புத்தாண்டில் பெயர்ச்சி ஆக போகின்றன. குறிப்பாக சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது.சனி கிரகம் மட்டுமே இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும். அந்தவகையில், 29 மார்ச் 2025 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் வேலைகள் முடிவடையும். இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நேரம் வந்துவிட்டது. பணியிடத்தில் உங்கள் சிறந்த செயல்திறனைக் கொடுப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.மிதுனம் : இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ராசி மாற்றத்தால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். அடுத்த வருடமும் புதிய சொத்து வாங்கலாம். உங்கள் குடும்பத்தில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.
Sani Peyarchi Wealth Benefits சனிப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 2025 Astrology Predictions Saturn Transit Effects On Capricorn Saturn Transit Effects On Gemini Saturn Transit Effects On Taurus சனிப்பெயர்ச்சி எப்போது சனிப்பெயர்ச்சி மகரம் சனிப்பெயர்ச்சி மிதுனம் சனிப்பெயர்ச்சி மிதுனம் புத்தாண்டு ராசிபலன் Saturn In Pisces For Capricorn Gemini And Taurus
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி சுக்கிரன் சேர்க்கையில் நிகழப்போகும் அற்புத மாற்றங்கள் - 5 ராசிகளின் வாழ்க்கை மாறப்போகுதுshani, shukran | சனி சுக்ரன் சேர்க்கையால் 5 ராசிகளின் வாழ்க்கை புத்தாண்டில் இருந்து முற்றிலுமாக மாறப்போகிறது.
और पढो »
ராகு இணைவு... இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை அதோ கதிதான்...!Saturn Rahu Conjunction, Astro Tips In Tamil: அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனியும் இணைவதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிவிடும்.
और पढो »
படுத்தி எடுக்கும் யூரிக் அமிலத்தை பக்குவமாய் குறைக்கும் உணவுகள்Uric Acid Control: யூரிக் அமிலத்தைக் குறைக்க, மருந்துகளுடன், முறையான உணவுப் பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும்.
और पढो »
கார்த்திகை 24 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 09ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கார்த்திகை 25 செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிஷ்டமான நாள்?Today Rasipalan: இன்று டிசம்பர் 10ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய ராசிபலன் வெள்ளிக்கிழமை 5 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டம் உறுதிRasipalan Today | டிசம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராசிபலன் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் இன்றைய ராசிபலன் தெரிந்து கொள்வோம்.
और पढो »