Sani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Vakra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி வக்ர பெயர்ச்சி யால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். ஆகையால் கிரகங்களில் அவரது தாக்கமும் மிக அதிகமாக உள்ளது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்திற்குள் பெரிய நன்மை ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவும் அதிகமாகும். மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் வெற்றிகரமான நடந்துமுடியும். வேலையை மாற்ற வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். இந்த பயணத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும்.
Success Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Zodiac Signs Sani Peyarchi Palangal Peyarchi Palangal Sani Vakra Peyarchi Palangal Lord Shani ராஜயோகம் Shani Sani Peyarchi Diwali தீபாவளி சனி வக்ர பெயர்ச்சி சனி பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் பொற்காலம் முழு ராசிபலன் கும்பத்தில் சனி நீதியின் கடவுள் ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces சனி பகவான் ஏழரை சனி ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Ezharai Sani Parigarangal Rasipalan ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கைMonthly Horoscope July, 2024: ஜூலை மாதம் நிகழவுள்ள கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
और पढो »
திமுக கூட்டணி வெற்றி சாத்தியமானது எப்படி? 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட விதைTamil Nadu Lok Sabha Election Results 2024 Update : லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த வெற்றி சாத்தியமானது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »
EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பல முக்கிய விதிகளில் மாற்றம், சுலபமாகும் செயல்முறைEPFO Rule Change: மாதா மாதம் பிஎஃப் நிதிக்கு பங்களிக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இபிஎஃப் -இன் முக்கியமான விதிகள் மற்றும் EPFO அளிக்கும் வசதிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.
और पढो »
RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி?RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
और पढो »
ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »
எஃப்டி-யில் பணம் போட்டவர்கள் கவனத்திற்கு! இந்த 5 வங்கிகளில் வட்டி விகிதம் மாற்றம்!Interest Rate On FD: இந்தியாவில் உள்ள பல வங்கிகள் தற்போது நிலையான வைப்புகளின் (FD) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளன. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
और पढो »