2025 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மைகளைத் தரும்.
Sani Peyarchi Palangal: புத்தாண்டு 2025 -இல் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி யால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அபரிமிதமான நன்மைகள் ஏற்படும்.
சனி பெயர்ச்சி 2025 ரிஷப ராசி நன்மைகள் இன்பம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி: மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சி!சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் நன்மைகள் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிகளுக்கு மிகையாக இருக்கும்.
और पढो »
Saturn Transit 2025: நவகிரகங்களில் மிக மெதுவாக இயங்கும் சனி பகவான் இரண்டாம் ராசியில் பெயர்ச்சி வருவான2025 மார்ச் 29 தேதி நடக்கும் சனி பெயர்ச்சி தலைந்து ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும் போது சில ராசிகளுக்கு மகிழ்ச்சி வழக்கம் தொடங்க உள்ளது.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜயோகம், அருள் மழை பொழிவார் சனிSani Peyarchhi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: சனி அருளால் புத்தாண்டில் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது? இதனால் யாருக்கு அதிக லாபம்? யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள்?
और पढो »
சனி பெயர்ச்சி 2025: ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு நன்மைசனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. இரண்டு பெரிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. சனி பெயர்ச்சி மார்ச் மாதத்தில் மீன ராசியில் நடக்க உள்ளது. சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு சனி பெயர்ச்சி நன்மைகளை அளிக்கும்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »