Sani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.
Sani Vakra Peyarchi : சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் அவர் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். நவம்பர் 15 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைவார். சனி வக்ர பெயர்ச்சி யின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். சனி வக்ர பெயர்ச்சி யால் அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால், சற்று பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்துடன் கையாண்டால் பிரச்சனைகளை சமாளித்து விடலாம். பணி இடத்தில் நல்ல பெயர் இருக்கும். துலாம்: துலாம் ராசிக்காரர்கள் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். கோவத்தில் அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் அதிருப்தி இருக்கலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நிதானமாக தீர்க்க முயற்சி செய்யுங்கள்விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சியால் முதலீடு தொடர்பான வேலைகளில் முன்னேற்றம் காண்பார்கள்.
Shani Vakri Gochar Saturn Retrograde Transit Sani Vakra Peyarchi Palangal Sani Peyarchi Palangal Sani Peyarchi Sani Vakra Peyarchi More Benefits Astrological Predictions For All Zodiac Signs Astrological Predictions Kumbathil Sani Peyarchi Shani Gochar Shani Gochar In Kumbh Saturn Transit சனி வக்ர பெயர்ச்சி Zodiac Signs Lord Shani Saturn Retrograde Transit In Kumbh Shani ராஜயோகம் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் கும்பத்தில் சனி Peyarchi Palangal யோகம் முழு ராசிபலன் நீதியின் கடவுள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம்Effect of Saturn retrograde: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பண, புகழ், பதவி, பொற்காலம்Saturn Retrograde Horoscope: ஜோதிடத்தின்படி, ஜூன் மாதம் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, மூன்று ராசிகளின் தலைவிதியை மாற்றும். எனவே அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »
மே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும்Guru Gochar 2024: சித்திரை மாதத்தின் மிகப்பெரிய நிகழ்வு விரைவில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், அதனால் சில ராசிகள் அதிக பலன் மற்றும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார். அவை எந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான நேரம், பொற்காலம் ஆரம்பம்Guru Peyarchi Palangal: ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள குரு வரும் அக்டோபரில், வக்ர பெயரச்சி அடைவார். மே 1ஆம் தேதி குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளதால், 6 ராசிக்காரர்களின் வாழ்வில் அதன் சாதகமான பலன்கள் காணப்படும்.
और पढो »