Sani Peyarchi Palangal: இன்னும் சில நாட்களில், நவம்பர் 15 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Vakra Nivarthi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து ராசிகளிலும் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. ராசி, நட்சத்திர பெயர்ச்சிகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் என அவரது அனைத்து மாற்றங்களும் பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.
பழைய கடன்களில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.மகரம்: சனி வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது குறைய ஆரம்பிக்கும். வேலை தேடும் மகர ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.கும்பம்: கும்பம் சனி பகவானின் ராசி.
Lord Shani Luck Zodiac Signs Sani Vakra Nivarthi Saturn Direct Shani Margi Sani Peyarchi Palangal Sani Peyarchi Peyarchi Palangal Sani Vakra Nivarthi Palangal Shani Gochar Saturn Transit சனி வக்ர நிவர்த்தி சனி பகவான் சனி ராசிபலன் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் சனி பகவானின் அருள் பெற Lord Shani நீதியின் கடவுள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அற்புதமான ராஜயோகம்... சனி அருளால் வெற்றிகள் குவியும்Sani Peyarchi Palangal: தீபாவளிக்கு பிறகு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால், அதிகப்படியான லாபம் அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு பொற்காலம்... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளவர் சனி பகவான். அவர் நீதியின் கடவுள் என அழைக்கபப்டுகிறார்.
और पढो »
தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்Diwali Grah Gochar: நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான, பிரபலமான பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.
और पढो »
குருவின் வக்ர நிலை... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்Lord Sani & Guru Vakra Peyarchi: தீபாவளி அன்று, மிக முக்கிய கிரகங்களான சனி குரு ஆகிய இரு கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
और पढो »
சனியின் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் நல்ல காலம் ஆரம்பம்Sevvai Nakshatra Peyarchi Palangal: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »