சனீஸ்வரரின் மனதை மாற்றும் ஒரே மந்திரம்! சனியின் பாதிப்புகள் குறைக்கும் தந்திர உபாயம்!

Shaneeswar And Hanuman Worship समाचार

சனீஸ்வரரின் மனதை மாற்றும் ஒரே மந்திரம்! சனியின் பாதிப்புகள் குறைக்கும் தந்திர உபாயம்!
Favourite Zodiac Signs Of Lord HanumanLord HanumanZodiac Signs
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 65 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 246%
  • Publisher: 63%

Shaneeswar And Hanuman Worship : சனீஸ்வரரால் ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பெயரை தெரிந்துக் கொள்வோம். அதற்கான புராணக் கதை இராமாயணத்தில் இருக்கிறது.

அனுமாரின் உத்தரவுக்கு பணிந்த சனீஸ்வரர்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்Weekly Horoscopeசுக்கிர புத ஆதித்ய யோகத்தால் லட்சுமி நாராயணரின் அருள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் !

மனிதர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், சில எளிய பரிகாரங்களை நமது அன்றாட வாழ்க்கையிலேயே நம் முன்னோர்கள் புகுத்தினார்கள். அதில் ஒன்று தான்குழந்தைகளை பெயர் சொல்லி அழைக்கும் சாக்கிலாவது இறைவனின் பெயரை உச்சரித்தால், அது ஒருவரின் பாவத்தில் இருந்து நிவாரணம் கொடுக்கும் என்பதற்காகவே இந்தியாவில் இந்த வழக்கம் தொன்று தொட்டு தொடர்கிறது. இதற்காக பல புராண கதைகள் சொல்லப்பட்டாலும், சனீஸ்வரரால் ஏற்படும் துன்பத்தைப் போக்கும் பெயரை தெரிந்துக் கொள்வோம்.

ஆனால், இலட்சுமணனை காப்பாற்றும் மூலிகையை கொண்டு வரச் செல்ல முயன்ற அனுமாருக்கு வாழ்த்து சொன்ன இராமன், இக்கட்டான சூழலில் என்னை நினைவில் வைத்துக்கொள் என்று சொல்லி அனுப்பினார்.இலட்சுமணன் பிழைக்கக்கூடாது என்று இலங்கை அரசன் நினைத்தான். சர்வ வல்லமை பெற்றிருந்த இராவணன் தனது தவவலிமையால் நவக்கிரகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

சனீஸ்வரரை விட்டுவிட வேண்டுமானால், ஒரு வாக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட ஆஞ்சநேயர், இராம நாமத்தால் தப்பி பிழைத்த நீ, உன்னால் பீடிக்கப்பட்டவர்களை துன்புறுத்தும்போது அவர்கள் ஸ்ரீஇராமனின் திருநாமத்தைச் சொன்னால் விட்டுவிட வேண்டும் என்று சொன்னார். அதற்கு சனிபகவான் ஒப்புக் கொண்ட பிறகே ஆஞ்சநேயர் சனிபகவானை விடுவித்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Favourite Zodiac Signs Of Lord Hanuman Lord Hanuman Zodiac Signs Sani Peyarchi Sani Peyarchi Palangal Shani Blessings Of Lord Hanuman அனுமன் ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தி 2024 ஹனுமத் ஜெயந்தி 2024 Hanuman Jayanthi 2024 சனி பகவான் சனி பெயர்ச்சி ஏழரை சனி அனுமனுக்கு பிடித்த ராசிகள் ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Ezharai Sani சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Palangal ஸ்ரீராம நாமம் ஆஞ்சநேயர் அனுமன் இராமாயணம் சஞ்சீவி மலை இராவணன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!Top Infra Stocks : ஒரே ஆண்டில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள உள்கட்டமைப்புத்துறை பங்குகளின் பட்டியல்!
और पढो »

ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?Navagraha Positions : ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
और पढो »

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஅண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!
और पढो »



Render Time: 2025-02-13 15:43:28