Rajasthan Royals vs Sunrisers Hyderabad, IPL 2024 Qualifier 2 preview ; எலிமினேட்டரில் ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் இரண்டுக்கு வந்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
குவாலிஃபையர் இரண்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு?44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்இந்த ராசிகள் மீது குரு அருள்: உதயமாகி அதிர்ஷ்ட மழையில் நனையவைப்பார் குருஇந்தியன் பிரீமியர் லீக் 2024ல் குவாலிஃபையர் இரண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும்.
மேலும் படிக்க | ஆப்பு வைக்க காத்திருக்கும் ராஜஸ்தான்... வலையில் சிக்கும் ஹைதராபாத் - இரு அணிகளின் வெற்றி வியூகம் என்ன?க்கு மற்றொரு தூணாக ஓப்பனிங் பேட்டிங்கில் ஜொலிக்கிறார் டிராவிஸ் ஹெட். கடந்த சில போட்டிகளாக தடுமாறிக் கொண்டிருக்கும் அவர், இப்போட்டியில் மீண்டும் பார்முக்கு திரும்பினால் சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இறுதிப் போட்டி கனவும் கனவாகவே வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மேலும் படிக்க |ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்' உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'கூட்டுச் சதி...' சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதி தாயார் பரபரப்பு புகார் - என்ன விஷயம்?‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..
IPL 2024 Qualifier 2 Preview Sunrisers Hyderabad Challenges Rajasthan Royals Strategies IPL 2024 Key Match Points Sunrisers Hyderabad Strong Lineup Rajasthan Royals Batting Woes IPL 2024 Match Predictions Qualifier 2 IPL 2024 Analysis Sunrisers Hyderabad Bowlers Rajasthan Royals Top Order IPL 2024 Playoffs Sunrisers Hyderabad Batting Lineup Rajasthan Royals Bowling Attack IPL 2024 Final Contender ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2 ஐபிஎல் 2024 லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் அப்டேட்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச் அப இன்றைய ஐபிஎல் போட்டி ஐபிஎல் லேட்டஸ்ட் அப்டேட் கிரிக்கெட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »
IPL 2024: ராஜஸ்தான் வெற்றி... குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்IPL 2024 Points Table, LSG vs RR: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »
CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்... சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே...!CSK vs SRH Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
और पढो »
கடைசி பந்தில் ராஜஸ்தானுக்கு ஷாக்... 1 ரன்னில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »