சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!

Samantha Ruth Prabhu समाचार

சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!
Samantha 10Th MarkSamantha MoviesSamantha Recent Pics
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்! ரொம்ப படிக்கிற பொண்ணு போல..வைரல் போட்டோ!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா , 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமாகியிருப்பவர், சமந்தா . இவர், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் சென்னையில் இருக்கும் பல்லாவரத்தில்தான் படித்து வளர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு குஷி படத்தில் நடித்திருந்த அவர், சில மாதங்கள் பிரேக் எடுத்த பிறகு மீண்டும் திரையுகிற்குள் கம்-பேக் கொடுக்க இருக்கிறார்.

விவாகரத்திற்கு பிறகு, பழைய சமந்தாவை பார்க்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வந்தனர். போதாக்குறைக்கு, சமந்தா பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கும் ஆளானார். சமந்தாவிற்கு, மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த இவர், பின்னர் சில படங்களின் ஷூட்டிங்கிள் கலந்து கொண்டார். சமந்தாவின் சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Samantha 10Th Mark Samantha Movies Samantha Recent Pics Samantha Ruth Prabhu 10Th Standard Mark Samantha Report Card Samantha Ruth Prabhu 10 Standard Report Card Samantha Sslc Mark Sheet சமந்தா சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் நடிகை சமந்தாவின் மார்க் ஷீட் நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன சமந்தா எதுவரை படித்திருக்கிறார்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »

அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »

விஷ்ணுவின் அவதாரம் கண்ணனின் அண்ணன் பகவான் ஸ்ரீ பலராமர் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி!விஷ்ணுவின் அவதாரம் கண்ணனின் அண்ணன் பகவான் ஸ்ரீ பலராமர் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி!Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
और पढो »

மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »

அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..தொகுப்பாளர் டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
और पढो »

வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதை தெரிந்து கொண்ட மனைவி, அவர்களை கையும் களவுமாக பிடித்து, காரை அடித்து நொறுக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 14:08:44