சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா?

Tiruvallur समाचार

சமாதியில் இளைஞரின் தலை... இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா?
Tiruvallur Youth Head ChopedThiruvallur Crime NewsTN Latest Update News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 77%
  • Publisher: 63%

Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.

மீஞ்சூர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு டாப் கிளாசாக இருக்கும்.... இது குருவின் கேரண்டிமே 1 குரு பெயர்ச்சி ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பணம் ஓவரா கொட்டும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டும், முகம் சிதைக்கப்பட்டும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ரத்தக் கறைகள் ஏதுமில்லாத நிலையில் வேறு எங்கோ கொலை செய்து விட்டு மருத்துவமனையில் பயன்படுத்துவது போன்று பச்சை நிற படுக்கை விரிப்பால் சடலத்தை சுற்றி கொண்டு வந்து வீசி சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

அஜீத்குமார் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கருப்பு அஜீத். இவருடைய பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. அதில் அஸ்வின்குமார் தம்முடைய இன்ஸ்டாவில் கருப்பு அஜீத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கடந்தாண்டு கொலையான அஜீத்குமாரின் நண்பர்கள் இதனை கண்டு பழிதீர்ப்பதற்காக அஸ்வின்குமாரை கொடூரமாக கைகளை துண்டித்தும், தலையின் ஒரு பகுதியை துண்டித்தும் சமாதியில் வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க | வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் தான் - அமைச்சர் ரகுபதி! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tiruvallur Youth Head Choped Thiruvallur Crime News TN Latest Update News Tamilnadu Crime Latest News TN Crime News TN Latest News Tiruvallur News North Chennai News North Tamil Nadu News திருவள்ளூர் திருவள்ளூர் இளைஞர் கொலை சமாதியில் இளைஞரின் தலை தமிழ்நாடு குற்றச் செய்திகள் தமிழ்நாடு செய்திகள் திருவள்ளூர் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம்! இறப்பிற்கான காரணம் என்ன?
और पढो »

ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண்ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண்Alejandra Marisa Rodriguez: பிரபஞ்ச அழகிப் போட்டியில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று உலகின் கவனத்தையே தற்போது கவர்ந்துள்ளார். அவர் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லைமத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
और पढो »

CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன்20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 20:33:38