சஸ்பென்ஷனுக்கு பின்... ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்... என்ன சொன்னார்?

Aadhav Arjuna समाचार

சஸ்பென்ஷனுக்கு பின்... ஆதவ் அர்ஜூனா போட்ட ட்வீட்... என்ன சொன்னார்?
Aadhav Arjuna StatementAadhav Arjuna Statement After His SuspensionAadhav Arjuna Statement Suspension
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 91 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

Aadhav Arjuna Statement: அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜூனா அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார்.Saturn Transit 20252025-ல் உலகில் பேரழிவுகள் நிகழபோகிறாதாம்..நோஸ்ட்ரடாமஸ் சொன்ன வியக்கதக்கக் கூற்று!

விடுதலை சிறுத்தைக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை பொறுப்பில் இருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது கருத்தில்கொண்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று மாலை அவரது X பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன்.

எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்... ஆதவ மறைவதில்லை" என பதிவிட்டுள்ளார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Aadhav Arjuna Statement Aadhav Arjuna Statement After His Suspension Aadhav Arjuna Statement Suspension VCK President Thirumavalavan Aadhav Arjuna VCK Aadhav Arjuna Statement Latest News Updates Tamil Nadu News Latest Updates Thirumavalavan Latest News Updates DMK VCK Alliance DMK Alliance ஆதவ் அர்ஜூனா விசிகவில் இணைகிறாரா ஆதவ் அர்ஜூனா ஆதவ் அர்ஜூனா விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் ஆதவ் அர்ஜூனா அறிக்கை விசிக தலைவர் திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா என்ன சொன்னார் திமுக விசிக கூட்டணி திமுக கூட்டணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!நயன்தாராவுடன் சண்டை..பிரச்சனக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!
और पढो »

“சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன்” கங்குவா நெகடிவ் விமர்சனத்திற்கு ஜோதிகா பதிலடி!“சூர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன்” கங்குவா நெகடிவ் விமர்சனத்திற்கு ஜோதிகா பதிலடி!கங்குவா நெகடிவ் விமர்சனம்: காட்டமாக பதிவிட்ட ஜோதிகா! என்ன சொன்னார்?
और पढो »

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

எந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்எந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்விநாயகர், விஷ்ணு, சரஸ்வதி உள்ளிட்ட கடவுள்களுக்கு இஷ்ட மலர் மாலைகள் என்ன என்பதைதெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?
और पढो »

டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா? யாரும் அறியா உண்மை!டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா? யாரும் அறியா உண்மை!டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா யாரும் அறியா உண்மை
और पढो »



Render Time: 2025-02-13 14:34:28