சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!

இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி எப்போது समाचार

சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!
பாவங்களை போக்கும் லஷ்மி நரசிம்மர்இரணியனைக் கொன்று பக்த பிரகலாதனை காத்த விஷ்ணுநரசிம்ம அவதாரம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 29 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

Narasimha Jayanti 2024 May 21: அரக்கனைக் கொல்ல அவதாரம் எடுத்த விஷ்ணுவை போற்றும் நரசிம்ம ஜெயந்தி 2024! பக்தனை காக்க அவதரித்த காக்கும் கடவுள் விஷ்ணு ...

காக்கும் கடவுளின் நரசிம்ம அவதாரம் RCB vs CSK : வெயிட் பண்ண வச்ச ஆர்சிபி அணி! கடுப்பாகி கிளம்பி போன தோனி - இதுதான் உண்மைCSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்தும் நரசிம்மரின் அவதாரம் நிகழ்ந்த நரசிங்க சதுர்தசி நாள் மே 21. கடவுளை தஞ்சம் அடைந்தவர்களை காக்க இறைவன் வருவார் என்ற நம்பிக்கையை பக்தர்களுக்கு அளிக்கும் திருநாள் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தினம் இந்த ஆண்டு மே மாதம் 21ம் நாளன்று வருகிறது.

இதனால் கோபமடைந்த இரணிகசிபு, விஷ்ணுவை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்லாண்டு காலம் பிரம்மாவை நோக்கி தவமிருந்து சாகாவரம் பெற்றான். புத்திசாலியான இரணியக்கசிபு, பிரம்மாவிடம் இறவா வரம் வாங்கும்போது வைத்த நிபந்தனைகள் ஆச்சரியமானவை. அவை என்னவென்பதை தெரிந்துக் கொள்வோம்.மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ மரணம் வரக்கூடாதுபோட்டியாக யாருமே இருக்கக்கூடாதுபிரம்மாவும் அளித்த வரத்தால் செருக்கடைந்த இரணியகசிபு, சக்தியை வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்தத் தொடங்கினார்.

மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

பாவங்களை போக்கும் லஷ்மி நரசிம்மர் இரணியனைக் கொன்று பக்த பிரகலாதனை காத்த விஷ்ணு நரசிம்ம அவதாரம் நரசிம்மர் அவதார நாள் நரசிம்ம ஜெயந்தி 2024 மே 22 URL Narasimha Jayanti 2024 Narasimha Jayanti 2024 Date Narasimha Jayanti 2024 Shubh Muhurat Narasimha Jayanti 2024 Ke Upay Narasimha Jayanti 2024 Niyam Narasimha Jayanti Narasimha Jayanti 2024 Upay Narasimha Jayanti 2024 Samay Narasimha Jayanti Ke Upay Narasimha Jayanti Ka Mahatva Importance Of Narasimha Jayanti Fourth Incarnation Of Lord Vishnu Avtar Narasimha நரசிம்ம ஜெயந்தி கசியப் முனிவர் இரணியகசிபு வதம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly Horoscope: இந்த வாரம் எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

அனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’..மே 17 வெளியீடுஅனிமேஷன் வடிவில் ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’..மே 17 வெளியீடுஅனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் மே 17 அன்று வெளியாகும் என்பது ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024, வெள்ளிக்கிழமை தசமி திதியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

“பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை”.. மோடியை பிரதமராக்குங்கள் -அமித்ஷா“பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை”.. மோடியை பிரதமராக்குங்கள் -அமித்ஷாAmit Shah in Korba: உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 01, புதன்கிழமை) கட்கோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
और पढो »

ப்ளாக்பஸ்டர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்புப்ளாக்பஸ்டர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்புப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-21 03:46:39