சாப்பிட்ட பிறகு நடந்தால் கல்லீரல் பாதிக்குமா? மோசமான 5 பழக்க வழக்கங்கள்..!

Liver Health समाचार

சாப்பிட்ட பிறகு நடந்தால் கல்லீரல் பாதிக்குமா? மோசமான 5 பழக்க வழக்கங்கள்..!
Harmful HabitsLiver DamageAvoid These Habits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

liver health : இந்த மோசமான 5 பழக்க வழக்கங்களை கல்லீரலை பாதிக்கும் என்பதை தெரியாமலேயே தினசரி பலரும் செய்கின்றனர். இனி இப்படி செய்யாதீர்கள்

5 மோசமான பழக்கங்கள் கல்லீரலை பாதிக்கும்8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்.... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. மாக அதிர்ஷ்டம், பண அலை, உச்ச ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவையேகுரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு! liver health : உடலில் கழிவுகளை தரம்பிரித்து வெளியேற்றும் முக்கிய உறுப்பு கல்லீரல்.

கொழுப்பு சேருவதால் கல்லீரல் நாட்பட்ட அளவில் மோசமடைகிறது. இது ஆரம்பக்கட்டத்தில் தெரியாது. ஆனால் தெரியவரும்போது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அந்தவகையில் கல்லீரலில் கொழுப்பை உருவாக்கும் மோசமான பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.இரவில் போதுமான தூக்கம் இல்லாதது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Harmful Habits Liver Damage Avoid These Habits Liver Care Tips கல்லீரல் பாதுகாப்பு கல்லீரல் பாதிப்பு எதனால் வரும் Post-Meal Walking Sleep Deprivation Excessive Alcohol Diabetes Management Stress Impact On Liver Healthy Liver Tips லைப்ஸ்டைல் டிப்ஸ் கொழுப்பு கல்லீரலுக்கான காரணங்கள் கல்லீரலில் கொழுப்பு சேராமல் இருக்க ஹெல்த் டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? கல்லீரலில் கோளாறு... ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? கல்லீரலில் கோளாறு... ஜாக்கிரதை!!Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
और पढो »

கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!How to Prevent Fatty Liver: உடல் உழைப்பே இல்லாத இன்றைய வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கும் ஒரு பாதிப்பாக இருக்கிறது.
और पढो »

பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்Best Juices For Women: 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது.
और पढो »

Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..Fatty Liver: கல்லீரலை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்..கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தவறான உணவு பழக்கம் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து, அதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.
और पढो »

நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!நீங்கள் தினசரி பல் துலக்குவீர்களா? கழுத்து புற்றுநோய் ஏற்படலாம்! ஜாக்கிரதை!மோசமான பல் சுகாதாரம் மற்றும் புகையிலை பழக்கத்தால் தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவு உள்ளது.
और पढो »

அறியாமையை அகற்றும் குருமார்களை மரியாதை செய்யும் குரு பூர்ணிமா! ஆடி பெளர்ணமி ஜூலை 21...அறியாமையை அகற்றும் குருமார்களை மரியாதை செய்யும் குரு பூர்ணிமா! ஆடி பெளர்ணமி ஜூலை 21...Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா...
और पढो »



Render Time: 2025-02-15 15:19:39