சாலையில் நின்றாலே அடுத்த ஊருக்கு போகலாம்! தானியங்கி சாலைகள்! ஒரே கல்லில் 3 மாங்காய்!

Infrastructure समाचार

சாலையில் நின்றாலே அடுத்த ஊருக்கு போகலாம்! தானியங்கி சாலைகள்! ஒரே கல்லில் 3 மாங்காய்!
WorldAutomatedJapan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

What is Automated Road: சாலையில் வாகனங்கள் ஓடி பார்த்திருக்கலாம்! ஆனால், சாலையே ஓடுவதைப் பார்த்ததுண்டா? இப்போது வாகனம் அல்ல சாலையே ஓடும்!

நகரும் சாலை கள் அமைத்து தொழில்நுட்ப புரட்சி செய்யும் ஜப்பான் OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!!: உலகில் முதன்முறையாக 300 கி.மீ நீள தானியங்கி சாலை கட்டப்பட உள்ளது. இந்த சாலையில் வாகனம் செல்லாது, சாலையே நகர்ந்து செல்லும். தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக விளங்கி வரும் ஜப்பான் , தற்போது மற்றொரு தொழில்நுட்ப புரட்சி யை செய்யவுள்ளது.

இந்த கன்வேயர் பெல்ட் 24 மணி நேரமும் இரவும் பகலும் வேலை செய்யும். பொருட்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் இந்த சாலையில் வைக்கப்படும் மற்றும் அந்த கொள்கலன்கள் தானாகவே நகர்ந்து சென்று சேர வேண்டிய இடத்தை அடையும்.இந்த திட்டத்தை விரைவாகவே விரிவுபடுத்திவிடும் என தி ஷாங்காய் போஸ்ட் கூறுகிறது. இந்த தானியங்கி சாலைகள், ஜப்பான் முழுவதும் சரக்கு போக்குவரத்தை சீராகச் செல்வதை உறுதி செய்யும். ஒரு டன் வரை சரக்குகளை வைக்கக்கூடிய இந்த சாலையின் நியமிக்கப்பட்ட பகுதியில் சரக்குகளை சேமிக்க இடம் இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

World Automated Japan New Technology What Is Automated Road கன்வேயர் பெல்ட் சரக்கு போக்குவரத்து தானியங்கி சாலைகள் ஒரே கல்லில் 3 மாங்காய் நகரும் சாலை தொழில்நுட்ப புரட்சி 310 கிலோமீட்டர் தொலைவுக்கு நகரும் சாலைகள் ஜப்பானின் நவீன தொழில்நுட்பம் ஜப்பான் Roads Which Will Run Japan Country Which Automated 310 Km Roads Tokyo To Osaka Japan Capital Awhat Is Automated Roadutomated Roads

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சாலை மேம்பாடு திட்டம்... சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர்சாலை மேம்பாடு திட்டம்... சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர்MK Stalin Speech In Assembly: முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
और पढो »

ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத நவகிரகங்கள் ஒரு கோவிலில் மட்டும் நேராக இருப்பது ஏன்?Navagraha Positions : ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
और पढो »

உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு மார்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
और पढो »

அண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஅண்ணன் இளையராஜா... தம்பி மணிரத்னம் பிறந்தநாள்.. மகிழ்வான தருணம்! கமல் வாழ்த்துஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
और पढो »

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!Top Infra Stocks : ஒரே ஆண்டில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள உள்கட்டமைப்புத்துறை பங்குகளின் பட்டியல்!
और पढो »



Render Time: 2025-02-13 18:42:05